தேங்காய் குக்கீஸ் (Cocount cookies)

பேக்கரி சுவையில் வீட்டிலேயே உலர்ந்த தேங்காய் பொடி (Desiccated cocount )வைத்து சுவையான குக்கீஸ் செய்துள்ளேன். இந்த குக்கீஸ் மிகவும் கிறிஸ்பியாக இருந்தது.
#Cocount
சமையல் குறிப்புகள்
- 1
குக்கீஸ் செய்யத்தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
- 2
ஒரு அகலமான பாத்திரத்தில் உருகிய நெய், சர்க்கரைப்பொடி சேர்த்து விஷ்க் வைத்து கிரீம் பதத்திற்கு பீட் செய்யவும்.
- 3
பின் மைதா, பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்கவும்.
- 4
பின்னர் தேங்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
- 5
கொஞ்சம் பால் சேர்த்து கையால் நன்கு பிசைந்து பெரிய உருண்டையாக உருட்டி வைக்கவும்.
- 6
பேக் செய்யும் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து ஐந்து நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யவும். நான் இன்டெர்க்கேர் (Intercare) பாத்திரம் தான் பேக் செய்ய பயன்படுத்தியுள்ளேன்.ஓவனில் வைப்பதாக இருந்தால் 160 டிகிரியில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.
- 7
பின்னர் பேக்கிங் செய்யும் தட்டில் நெய் தடவி, குக்கீஸ்சை ஒரே சமமாக, விருப்பட்ட வடிவில் உருட்டி, தேங்காய் பொடியில் பிரட்டி, ஐந்து நிமிடங்கள் பிரிட்ஜ்ல் வைத்து எடுத்து இருப்பது நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
- 8
இப்போது சுவையான தேங்காய் குக்கீஸ் சுவைக்கத்தயார். பைக்கின் தட்டிலிருந்து எடுத்து வேறு ஒரு பிளாட்டிற்கு மாற்றி சுவைக்கக் கொடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேங்காய் அவல் லட்டு (Cocount aval laddu)


தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)


வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies


ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)


கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪


சாக்லேட் ரவா குக்கீஸ்💝 (chocolate rava kukkies recipe in tamil)


சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)


ஆப்பிள் கோகோனட் குக்கீஸ் (Apple cocount cookies recipe in tamil)


சாகோ சிப் குக்கீஸ்


மில்க் பிரெட் (Milk bread)


டேனிஷ் பட்டர் குக்கீஸ்(danish butter cookies recipe in tamil)


ரவா புட்டிங் கேக்


கவுனி அரிசி தேங்காய் பால் கஞ்சி (kavuni rice cocount milk porridge)


ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil)


கிரிங்கில்(சுருக்கம்) குக்கீஸ் (crinkle Cookies Recipe in Tamil)


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


தேங்காய் பட்டர் குக்கீஸ் (Coconut butter cookies recipe in tamil)


தேங்காய் குக்கீஸ்(coconut cookies recipe in tamil)


சாக்லேட் குக்கீஸ் 🍪🍪


குக்கீஸ் (Cookies Recipe in Tamil)


Multigrain Cookies/ சத்துமாவு குக்கீஸ்


பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)


மஞ்சள் பூசணி பன் (yellow pumpkin bun) (Manjal poosani bun recipe in tamil)


கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)


வெண்ணிலா சாக்லேட் குக்கீஸ்


தேங்காய் பிஸ்கட் (Coconut cookies recipe in tamil)


ஈஸி குக்கீஸ் (Easy cookies recipe in tamil)


தேங்காய் குக்கீஸ் (Thenkaai cookies recipe in tamil)


Cookies/குக்கீகள்


கோகோ கோதுமை குக்கீஸ் (Coco Wheat Cookies recipe in tamil)

கமெண்ட் (10)