சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய், ஜீரகம், பொடிவகைகள், வெங்காயம் 4 சேர்த்து மை போல் அரைத்து கொள்ளவும்.
- 2
முருங்கைக்காய், தக்காளி, மாங்காய், வெங்காயம், மீன், புளி கரைசல் எடுத்து வைக்கவும்.
- 3
முருங்கைக்காய், தக்காளி, மாங்காய், வெங்காயம், மீன், புளி கரைசல், தேங்காய் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து மண்சட்டியில் கலந்து கொள்ளவும்.
- 4
மண்சட்டியை அடுப்பில் வைத்து மூடி போட்டு மிதமான சூட்டில் கொதிக்க விடவும்
- 5
20.நிமிடம் நன்கு கொதித்ததும் தாளித்து கொட்டவும்.
- 6
சுவையான மீன் குழம்பு தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மண் பானை மீன் curry
#book #nutrient1நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் இந்த சத்துக்கள் அடங்கியுள்ளது.


முருங்கைக்காய் தோரன்
#GA4


Pressure cooker mutton curry
#GA4#week3#mutton


வெள்ளை பொடி மீன் குழம்பு
#GA4#week5#fish


கனவா /கூந்தல் தொவரன் kerala style squid thoran (Kanava thoran recipe in tamil)
#keralaகேரளா கடலோர பகுதிகளில் அதிகமாக கூந்தல் / கனவா மீன் கிடைக்கும் அதில் அவர்கள் செய்யும் துவரம் மிகுந்த சுவை கொண்டது.


வஞ்சரம் மீன் வறுவல் (Vanjaram meen varuval recipe in tamil)
#GA4#week5#fish


முருங்கைக்கீரை நெல்லி சூப்
#GA4உடலுக்கு ஆரோக்கியம் எதிர்ப்பு சக்தி தரும் முருங்க கீரை சூப்


கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil)
#ga4 #week18 #fish


Kottayam special nadan fish mappas (Kottayam special nadan fish mappas recipe in tamil)
#kerala #photoநாடன் மீன் மாபாஸ் கோட்டயம், கேரளாவில் மிகவும் பிரபலமான stew வகை. தோசை, சப்பாத்தி மிகவும் நன்றாக சேரவும்.


மீன் குழம்பு
#GA4#week18#fish


கனவா மீன் வருவல் (Kanava meen varuval recipe in tamil)
#GA4 #fish #week5


கேபேஜ் ரைஸ்
#GA4


மத்தி மீன் குழம்பு (Mathi meen kulambu recipe in tamil)
#GA4 week5 #cocount


ஒட்டு மாங்காய் ஊறுகாய்
#ilovecooking


மீன் கிரிஸ்பி ப்ரை
#GA4#FISH


கேரட் புலாவ்
#GA4


நாஞ்சில் நாட்டு ஸ்பெஷல் அவியல் (Aviyal recipe in tamil)
#steamவேக வைத்த காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்தவை. அந்த வகையில் தென்மாவட்டங்களில் பிரபலமான அவியல் உம் ஒன்று


சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#GA4 #week5 #fish


திண்டுக்கல் மட்டன் பிரியாணி
#vattaram#week3


#galatta மல்லிக்கீரை சட்னி
உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையுமாகும். கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது.


நாஞ்சில் ஸ்பெஷல் முந்திரி கொத்து
#deepavali


சேப்பங்கிழங்கு சாம்பார்
#மதியஉணவு


வஞ்சிரம் மீன் வறுவல் (Vanjiram meen varuval recipe in tamil)
#GA4#ga4#week5#Fish


மீன் குழம்பு


Andhra special usirikaya thurumu nilava pachadi (Usirikaya thurumu nilava pachadi recipe in tamil)
#Apஆந்திர ஸ்டைல் நெல்லிக்காய் பச்சடி சத்து, சுவை நிறைந்தது வெறும் சாதத்தில் நெய்யுடன் பச்சடி சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் அலாதி சுவை.


மீன் குழம்பு
#ilovecooking


மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#GA4#week18#fish


சின்னமுள்ளன்மீன் குழம்பு(கேரளா சமையல்)
# fish kulambu


மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#GA4#week18#fish


Restaurant style royal mutton mughlai curry
#hotel

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13866143
கமெண்ட்