பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)

Maharasi Devendiran
Maharasi Devendiran @cook_13340098

பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோபீட்ரூட்
  2. 150 கிராம்சர்க்கரை
  3. 4 ஸ்புன்சோள மா வு
  4. 4 ஸ்புன்நெய்
  5. முந்திரி சிறிது

சமையல் குறிப்புகள்

1 மணி
  1. 1

    பீட்ரூட் சாறு எடுத்து கொள்க

  2. 2

    சா று உடன் சர்க்கரை, 1 ஸ்புன் நெய், சோள மாவு சேர்க்கவும், நன்கு கலந்து கொள்க

  3. 3

    அடுப்பில் வைத்து 45 நிமிடம் நன்கு கிளரவும், இடையே மீதி நெய் சேர்க்கவும்

  4. 4

    அல்வா பதம் வர இறக்கி துண்டுகள் போடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Maharasi Devendiran
Maharasi Devendiran @cook_13340098
அன்று

Similar Recipes