தேங்காய் பால் சாதம் (Thenkaai paal satham recipe in tamil)

KalaiSelvi G
KalaiSelvi G @K1109

தேங்காய் பால் சாதம் (Thenkaai paal satham recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபருக்கு
  1. 2 கப் தேங்காய் பால்
  2. 2 கப் அரிசி
  3. 2பெரிய வெங்காயம்
  4. 4பச்சை மிளகாய்
  5. 3பட்டை
  6. 5லவங்கம்
  7. 2பிரிஞ்சி இலை
  8. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. சிறிதளவுகொத்தமல்லி இலை
  10. சிறிதளவுபுதினா இலை
  11. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும்

  2. 2

    குக்கரில் எண்ணெய் காய்ந்தவுடன் பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது புதினா இலையை சேர்த்து கொள்ளவும்.

  4. 4

    பின்பு அதில் 2 கப் தேங்காய் பால் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் அரிசியை சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    பிறகு குக்கரில் 2 லிருந்து 3 விசில் விட்டு இறக்கினாள் தேங்காய் பால் சாதம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
KalaiSelvi G
அன்று

Similar Recipes