பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)

#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா...
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இரண்டு பவுலில் பாதாம், முந்திரியை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பாதாமை வெந்நீரில் ஊற வைக்கவும். அப்போதுதான் மேல் தோல் ஈஸியாக் எடுக்க வரும். கையாலே நேசிக்கினாலே தொலி இளகி வந்துடும்
- 2
பாதாம், முந்திரியை மிக்ஸி ஜாரில் பால் சேர்த்து விழுதாக அரைத்துக்கவும்.
- 3
ஒரு அடிகனமான பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பாதாம் முந்திரி விழுதை சேர்த்து 1நிமிடம் கிளறவும்
- 4
அத்துடன் சக்கரை சேர்த்து நன்றாக கிளறவும், சக்கரை கரைந்து சேர்ந்து வரும்போது நெய் சேர்த்து கிண்டவும்.
- 5
எல்லாம் சேர்ந்து ஒட்டாமல் வரும்போது அல்வா பதம் வந்துடும். அப்போது ஸ்டவ்வில் இருந்து கீழே இறக்கி வைத்துடவும்
- 6
சுவையான பாதாம் முந்திரி அல்வா சுவைக்க தயார்.. மேலே பாதாம் சீவல், முந்திரி துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.. ஹெல்த்தியான டேஸ்டான வித்தியாச சுவையுடன் ப்ரமாதமாக இருக்கும் பாதாம் முந்திரி அல்வா.. செய்து பார்த்து ருசி யுங்கள்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நெல்லி பாதாம் முந்திரி அல்வா (Nelli badam munthiri halwa recipe in tamil)
நெல்லிக்காய் 12,கருப்பட்டி கால்கிலோ,முந்திரி 15,பாதாம்15,உப்பு சிறிது, நல்லெண்ணெய்,150,,நெல்லி வேகவைத்து,கலவையுடன் முந்திரி ,பாதாம் கலந்து அரைத்து கருப்பட்டி பாகில் எண்ணெய் ஊற்றி கிண்டவும்.நீங்கள் நெய் ஊற்றி க்கொள்ளலாம்.நாங்கள் வயதான தம்பதிகள் அதனால் நல்லெண்ணெய்... ஒSubbulakshmi -
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
பாதாம் அல்வா(badam halwa recipe in tamil)
#500recipe இது என்னுடைய 500 ஆவது சமையல் பதிப்பகம் பொதுவாக எனக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாதாம் அல்வா இதுவரை நான் முயற்சித்த பார்த்ததில்லை 500 ஆவது ஒரு இனிப்புப் பண்டமாக இந்த அல்வாவின் அரசனான பாதாம் அல்வா முயற்சித்து பார்க்கலாம் என செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Viji Prem -
குங்குமப்பூ பாதாம் அல்வா (Kesar badam halwa recipe in tamil)
#m2021King of the sweet -Badam halwaஎன் தாத்தா செய்கிற ஸ்பெஷல் ரெஸிபி... நான் இந்த பாதாம் அல்வாவை முதல் முதலில் செய்தபோது எங்க அம்மா மிகவும் சந்தோஷப்பட்டங்க.. என் அப்பா செய்வதுபோல் செய்திருக்கிறாய் என்று... ஆகயால் இது எனக்கு மறக்க முடியாத்தும் பிடித்ததுமான அல்வா... Nalini Shankar -
-
பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 ... பாதாம் பாலுடன் காரட் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையுடன் கூடிய பாயசம்... Nalini Shankar -
உருளைக்கிழங்கு அல்வா (Potato halwa recipe in tamil)
#pot - Potato halva#newyeartamilவித்தியாசமான சுவையில் தமிழ் வருஷபிறப்பிற்ப்பிர்க்காக எனது முயற்சியில் நான் செய்து பார்த்த உருளைக்கிழங்கு அல்வா,சுவையில் கோதுமை அல்வாவை மிஞ்சும் அளவு மிக மிக ருசியாக இருந்தது....எல்லோருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 🎉 Nalini Shankar -
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
-
மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி.... Nalini Shankar -
ஆரஞ்சு முந்திரி அல்வா (Orange munthiri halwa recipe in tamil)
#cookpadturns4பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.எனக்கு மிகவும் பிடித்த பழம் ஆரஞ்சு மற்றும் பப்பாளி.அதனால் ஆரஞ்சு முந்திரி அல்வா செய்தேன்... Azhagammai Ramanathan -
வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)
#photoமிகவும் சுவையான சத்தான இந்த அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம் Jassi Aarif -
Banana leaf halwa வாழை இலை அல்வா (Halwa) (Vaazhaiilai halwa recipe in tamil)
#GA4Week 6 Shanthi Balasubaramaniyam -
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.vasanthra
-
-
முந்திரி பால் அல்வா (Cashew milk halwa)(Munthiri paal halwa recipe in tamil)
#dipawaliகுறைவான பொருட்களை கொண்டு , எளிமையாக செய்யும் அல்வா இது. karunamiracle meracil -
-
மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)
#Tv பாதாமுடன் முந்திரி, பிஸ்தா சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான பாலுடன் கலந்து சாப்பிடக்கூடிய பவுடர்... பாதாம் பால் பவுடர்... Nalini Shankar -
பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil)
#FR - Happy New Year 2023 🎉🎉Week -9 - புது வருஷத்தை கொண்டாட நான் செய்த புது விதமான ஸ்வீட்தான் பிஸ்தா பாதாம் பர் ஃபி... Nalini Shankar -
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
-
-
-
கோதுமை மாவு அல்வா (godhumai maavu halwa)
#GA4/week 6/Halwaகோதுமை அல்வாசெய்வதற்கு கோதுமையை ஊற வைத்து பால் எடுத்து செய்வார்கள் இந்த அல்வாவை கோதுமை மாவை வைத்து சுலபமாக செய்தேன்செய்முறையை பார்ப்போம். Senthamarai Balasubramaniam -
-
சுவையான பால் பன்னீர் அல்வா (Paal Paneer Halwa Recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ஸ்வீட் மிகவும் ருசியான பால் பன்னீர் அல்வா. இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு தேவையான பொருள்கள் மிகவும் எளிமையாகும். இந்த அல்வா செய்வதற்கு அடுப்பை எப்போதும் சிம்மில் வைக்க வேண்டும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 - எளிமையான முறையில் சீக்கிரம் செய்ய கூடிய சுவை மிக்க பிரெட் அல்வா... என் செய்முறை... Nalini Shankar -
ரஸ்க் அல்வா (Rusk halwa recipe in tamil)
#GA4 #Week6 #halwaவித்தியாசமான ரஸ்க் அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu
More Recipes
- தாமரை பூ விதை பாயாசம் (Thaamarai poo vithai payasam recipe in tamil)
- கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
- பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
- புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
- அவல் கேசரி (Aval kesari recipe in tamil)
கமெண்ட் (4)