பட்டாணி சுண்டல் (Pattani sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் பச்சை பட்டாணியை கழுவி நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து 2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 2 விசில் வேகவிடவும். வெந்த பட்டாணியை தண்ணீர் வடித்து ஒரு கிண்ணத்தில் உப்பு சேர்த்து எடுத்து வைக்கவும்.
- 2
2 பச்சை மிளகாய் 1 துண்டு இஞ்சி சிறிது கருவேப்பிலையை எடுத்து வைக்கவும்.கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு 1 டீஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு 1/2டீஸ்பூன் பெருங்காயம், 2 வரமிளகாய் கிள்ளியது சேர்த்து பொன்னிறமாக தாளித்து விடவும். அதனுடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
வெந்த பச்சை பட்டாணியை சேர்த்து வதக்கி அதனுடன் துருவிய தேங்காய் 2 டீஸ்பூன் சேர்த்து பிரட்டி விடவும். சுவையான பச்சை பட்டாணி சுண்டல் ரெடி😄😄
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)
#pooja#2 Shyamala Senthil -
-
-
-
-
-
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
-
-
பட்டாணி கொத்தமல்லி சாதம் (Pattani kothamalli satham recipe in tamil)
#Kids3#lunchboxபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பட்டாணி கொத்தமல்லி சாதம் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பர்.😘😘 Shyamala Senthil -
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (Basmati Rice Coconut Sadham recipe in tamil)
#kids3#Lunchbox Shyamala Senthil -
-
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil -
-
-
-
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
-
-
பச்சை பட்டாணி சுண்டல். (Pachai pattani sundal recipe in tamil)
#pooja.. பூஜை நாட்களில் 9 நாட்களும் சுண்டல் செய்து பூஜை பண்ணறது வழக்கம்.. அதில் இந்த சுவையான பட்டாணி சுண்டலும் செய்வார்கள்... Nalini Shankar -
அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு (Araithu vitta pachai pattani kulambu recipe in tamil)
#jan1 Shyamala Senthil -
பட்டாணி பீட்ரூட் சாதம்👫 (Pattani beetroot satham recipe in tamil)
#Kids3#Lunchboxபட்டாணி மற்றும் பீட்ரூட்டில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. பட்டாணியுடன் பீட்ரூட்டை சேர்த்து சாதமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.👫👫 Shyamala Senthil -
-
தட்டாம்பயர் சுண்டல் (Thattampayaru sundal recipe in tamil)
#pooja.. தட்டாம்பயர் சுண்டல் ரொம்ப ருசியானது. பூஜைக்கு இதுவும் செய்வார்கள்... Nalini Shankar -
-
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil -
-
-
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (8)