தேங்காய் முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)

Linukavi Home
Linukavi Home @Linukavi_Home

#flour1
வாயில் வைத்ததும் கரைந்து விடும் ஸ்விட். எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்விட். செய்வது எளிது மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்மைதா மாவு
  2. 1 கப்கோதுமை மாவு
  3. 1/2 கப்முந்திரி
  4. 1/2 கப்திராட்சை 1/2 கப்
  5. தேங்காய் துருவல் 1 கப்
  6. சர்க்கரை 1 டம்ளர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிக்சியில் தேங்காய் துருவல் முந்திரி திராட்சை தண்ணீர் சிறிது விட்டு அரைத்து எடுக்கவும்.

  2. 2

    கடாயில் நெய் விட்டு மைதா மாவு கோதுமை மாவு சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும்.

  3. 3

    அடிகணமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சவும். கம்பி பதம் வந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் முந்திரி விழுது மைதா மாவு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

  4. 4

    நெய்,புட் கலர் சேர்த்து கிளறி விடவும். தேவையான அளவு நெய் விட்டு கிளறி விடவும்.

  5. 5

    பின் ஒரு தட்டில் நெய் தடவி கலவையை போட்டு தட்டி விடவும். பின் கட் செய்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (6)

எழுதியவர்

Linukavi Home
Linukavi Home @Linukavi_Home
அன்று

Similar Recipes