சத்து மாவு இடியாப்பம் (Sathu maavu idiappam recipe in tamil)

Santhi Murukan @favouritecooking21
சத்து மாவு இடியாப்பம் (Sathu maavu idiappam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சத்துமாவை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவிடவும்.
- 2
இதனுடன் எண்ணெய், உப்பு,வெந்நீர் விட்டு இடியாப்ப மாவு போல பிசைந்து எடுத்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து எடுத்துக்கவும்.இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
- 3
இதனை தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து இனிப்பாகவோ அல்லது வெங்காயம், காய்ந்த மிளகாய்,கடுகு சேர்த்து தாளித்து காரமாகவோ சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சத்து மாவு கொழுக்கட்டை(Saththu maavu Kolukattai recipe in tamil)
#india2020 ஹோம் மேட் 16 சிறுதானியங்கள் மற்றும் அரிசியில் செய்த சத்து மாவு கொழுக்கட்டை Aishwarya Veerakesari -
-
சன்னா புலாவ். (Channa pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் அடிக்கடி புலாவ் செய்வது உண்டு. அதில் தேங்காய் பால் சேர்த்து சன்னா புலாவ் மிகவும் அருமையான ஒன்று. குழந்தைகளுக்கு சத்தான உணவும் கூட.என் குழந்தைகாக அடிக்கடி செய்து கொடுப்பது உண்டு.#GA4#week8#pulao Santhi Murukan -
சத்து மாவு அடை
#Myfirstrecipe#ilovecookingசத்து மாவு குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.kamala nadimuthu
-
சத்துமாவு புட்டு (sathumaavu puttu recipe in tamil)
#GA4 #steamed குறைவான நேரத்தில் செய்ய கூடிய ரெசிபி புட்டு.இதில் ஆரோக்கியமான சத்துமாவு வைத்து புட்டு செய்யலாம் வாங்க. Shalini Prabu -
-
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen -
சத்துமாவு வால்நட் ஸ்வீட் (saathu maavu walnut sweet recipe in Tamil)
#Walnutமைதா கோதுமை மாவு பதிலா உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த சத்துமாவை பயன்படுத்தி அதனுடன் வால்நட் சேர்த்து மிகவும் எளிய முறையில் ஒரு ஸ்வீட் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
ரவா இடியாப்பம்(rava idiyappam reipe in tamil)
#made1ரவா இடியாப்பம், ரவையை வைத்து செய்தது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு,அரிசி மாவு இடியாப்பம் போல் சாப்ட் ஆகவும்,சுவையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
ரேசன் பச்சரிசி சாஃப்ட் இடியாப்பம்
#combo3ரேஷன் பச்சரிசியில் சூப்பராக இடியாப்ப மாவு தயாரித்து இடியாப்பம் செய்யலாம். மாவு அரைப்பது முதல் இடியாப்பம் செய்வது வரை அனைத்து செய்முறையும் பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
சத்து மாவு மோர் கஞ்சி (Sathu maavu mor kanji recipe in tamil)
#Milletசிறுதானியங்கள் சேர்த்து ஏற்கனவே அரைத்து வைத்த கஞ்சி மாவில் சத்துமாவு கஞ்சி செய்வேன். இன்று புரட்டாசி சனிக்கிழமை விரதத்திற்கு குடிக்க செய்தேன். அதனால் வெங்காயம் எதுவும் சேர்க்கவில்லை. இதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சின்ன வெங்காயம் வதக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும். உங்கள் வீட்டில் நீங்கள் வைத்திருக்கும் சத்துமாவு கஞ்சி மாவில் கூட செய்து கொள்ளலாம் Meena Ramesh -
-
கோதுமை மாவு இடியாப்பம் (Kothumai maavu idiyappam recipe in tamil)
கோதுமை மாவை நன்றாக வறுத்து உப்பு போட்டு குளிர்ந்த நீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் பிழியவும்.வேகவைக்கவும். ஒSubbulakshmi -
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
சத்து மாவு தட்டை கேக் (Health Mix pan cake in tamil)
சத்துமாவு பல தானியங்கள் ,சிறுதானியம் ,பயறுகள், பருப்பு வகைகள் சேர்ந்து செய்யப்படும் அற்புதமான உணவு வகை ஆகும். உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.#book#avasara samayal#அவசர சமையல் Meenakshi Maheswaran -
கேரளா ராகி இடியாப்பம் (Ragi Idiyappam Recipe in tamil)
#goldenapron2சத்தான சுவையான சுலபமாக செய்ய கூடிய இடியாப்பம். எல்லாம் வயதிருக்கும் குடுக்க கூடிய இடியாப்பம். Santhanalakshmi -
-
கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கொட்டை#GA4#week8Steamed Sundari Mani -
-
சத்து மாவு உப்பு குழாய் புட்டு (Sathu maavu uppuu kuzhai puttu recipe in tamil)
#steam Aishwarya Veerakesari -
-
-
கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
#milletசத்தான உணவு கோதுமை இடியாப்பம் Vaishu Aadhira -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#coconut இடியாப்பம் தேங்காய் பால் அனைவருக்கும் தெரிந்த உணவு இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை Suresh Sharmila -
-
-
சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)
ரொம்பவே ஆரோக்கியமான புட்டு #GA4#week8#steamed Sait Mohammed -
-
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13962371
கமெண்ட்