இட்லி மஞ்சூரியன் (Idli manchoorian recipe in tamil)

Linukavi Home @Linukavi_Home
#kids1
ஹாட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம் மஞ்சூரியன்.
இட்லி மஞ்சூரியன் (Idli manchoorian recipe in tamil)
#kids1
ஹாட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம் மஞ்சூரியன்.
சமையல் குறிப்புகள்
- 1
இட்லியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்
- 2
பின் வேறு பாத்திரத்தில் கோதுமை மாவு மிளகாய்த்தூள் மிளகு தூள் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
பின் இட்லியை போட்டு பிறட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் ஒவ்வொரு சிறிய துண்டுகளாக பொரித்து எடுக்கவும்.
- 4
அவ்வப்போது டிப் செய்ய வேண்டும் இல்லை என்றால் இட்லி பிரிந்து வரும்.
- 5
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
- 7
பின்னர் பொரித்து எடுத்து இட்லியை போட்டு கிளறி விடவும். சுவையான இட்லி மஞ்சூரியன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பெப்பர் பிரை இட்லி (Pepper fry idli recipe in tamil)
#kids3#lunchboxமிகவும் சுவையான மிளகு இட்லி. குழந்தைகளுக்கு பிடித்த உணவு. Linukavi Home -
Mini Bonda|| மினி போண்டா (Mini bonda recipe in tamil)
#ilovecookingமிகவும் எளிதாக செய்ய கூடிய போண்டா. மினி போண்டா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Linukavi Home -
இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)
#onwrecipeஇட்லி அனைவருக்கும் உகந்த ஒரு டிபன் ஆகும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
-
-
பருப்பு கட்லெட்(Paruppu cutlet recipe in tamil)
# GA4#WEEK13சுவையான பருப்பு கட்லெட். உடலுக்கு நல்லது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Linukavi Home -
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
#GA4#week3சுவையான வீட்டில் தயாரித்த உணவுJeyaveni Chinniah
-
-
-
-
-
-
-
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
-
செட்டிநாடு தாளிச்ச இட்லி (Chettinadu thaalicha idli recipe in tamil)
#steam இந்த இட்லிக்கு சட்னி எதுவும் தேவையில்லை வெறும் இட்லியே நல்ல சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
இட்லி 65 (Idli 65 recipe in tamil)
இட்லியை எண்ணெயில் பொரித்து சாப்பிட்டால் கூடுதல் சுவை. #kids1#snacks Santhi Murukan -
கிரீமி தக்காளி சூப் (Creamy thakkaali soup recipe in tamil)
ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம், பசியைத் தூண்டும் சுவையான தக்காளி சூப். Sai Pya -
-
-
காஞ்சிபுரம் இட்லி (kanchipuram idli recipe in tamil)
#bookகாஞ்சிபுரம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டு ......அதற்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் இட்லி...வழக்கமான இட்லியை விட கூடுதல் சுவை நிறைந்தது...நெய்யில் வறுத்து சேர்த்த மிளகு,சீரகம் ,மற்றும் சுக்கு அதன் நறுமணத்துடன் மிக அருமையாக இருக்கும்..கோவிலில் தயார் செய்யும் பொழுது மூங்கில் தட்டில்உலர்ந்த மந்தாரை இலை வைத்து இட்லியை வேக வைப்பார்களாம்,மந்தாரை இலையின் நறுமணத்துடன் கூடிய அதன் சுவை அலாதியாக இருக்கும்.அதை சூடாக மந்தாரை இலையில் பரிமாறும் பொழுதும் அற்புதமாக இருக்கும். சுக்கு மிளகு சேர்ப்பதால் செரிமானத்திற்கும் சிறந்தது..நமக்கு விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடலாம்...Ilavarasi
-
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh -
வெந்தய புளி குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)
#GA4உடலுக்கு குளிர்ச்சிதரும் வெந்தயம். Linukavi Home -
-
வெந்தய சாப்பாடு (Venthaya sapadu recipe in tamil)
#kids3#week3#Lunchboxவீடே மணமணக்கும் வெந்தய சாப்பாடு. உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயத்தில் ஒரு சாப்பாட்டு. Linukavi Home
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13980554
கமெண்ட் (3)