பழ பாயாசம் (Pazha payasam recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

பழத்தில் இது போன்று செய்யுங்கள்.

பழ பாயாசம் (Pazha payasam recipe in tamil)

பழத்தில் இது போன்று செய்யுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. தேவையானபழங்கள்
  2. 500 கிராம்பால்
  3. 2தேன்
  4. 1 கப்சர்கரை
  5. குங்குமம் பூ
  6. 2ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பவுலில் பழங்களை சேர்த்து அதில் தேனை ஊற்றுங்கள்.நன்கு கலந்தவிடவும்.

  2. 2

    பாலை வானலில் சேர்த்து சர்கரை,குங்குமம்பூவை நன்கு கலந்துவிடவும்.

  3. 3

    மேலும் ஏலக்காய் சேர்த்து 15 நிமிடம் வரை கொதிக்கவும்.

  4. 4

    பின்னர் குங்குமம் பூ பாலை தேனில் கலந்த பழத்தில் சேர்க்கவும். அதை சிறிய பவுலில் போடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes