சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தேங்காய் துண்டுகள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும். அல்லது தேங்காய் துருவி எடுத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் வெல்லம் சேர்த்து 1/4 டம்ளர் குறைவாக தண்ணீர் ஊற்றி கரைத்து கரைசலை வடிகட்டி எடுத்து ஊற்றி பாகு பதம் வரும் வரை கிளறவும்.
- 3
வெல்ல கரைசல் கெட்டி ஆகி வரும் போது ஒரு பவுலில் தண்ணீர் எடுத்து இந்த கரைசல் இரண்டு சொட்டு தண்ணீரில் விட்டு விரலால் சேர்த்து உருட்டி பார்க்க வேண்டும்.இவை மென்மையாக உருட்ட வர வேண்டும். உருட்டியது கல் போல வந்தால் சாப்பிட மிகவும் கடினமானதாக இருக்கும்.
- 4
பிறகு அடுப்பை குறைந்த தீயில் வைத்து தேங்காய் துருவல் சேர்த்து கை விடாமல் கிளறி விடவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
- 5
இதனை தட்டில் மாற்றம் செய்து கொள்ளவும். கைகளில் நெய் தடவி ஓரளவு சூடாக இருக்கும் போது சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- 6
சுவையான ஆரோக்கியமான தேங்காய் உருண்டை தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
நெய் மைசூர்பாகு. (Nei mysore pak recipe in tamil)
#deepavali#kids2 -தீபாவளி சுவீட்டில் நான் மைசூர்பாகு பண்ணறது வழக்கம்... Nalini Shankar -
கோதுமை பானி பூரி (உருளை மசாலா,புளி சட்னி,பச்சை சட்னி) (Kothumai paani poori recipe in tamil)
#deepavali#GA4#kids2 Pavumidha -
-
-
-
-
-
-
-
-
-
-
சுவையான ஜாங்கிரி (Jangiri recipe in tamil)
#deepavali#kids2 தீபஒளி திருநாளில் வீட்டில் நிறைய ஸ்வீட்ஸ் செய்வார்கள்.. நான் செய்த ஜாங்கிரி.. Nalini Shankar -
-
பாதாம் பிஸ்தா ரோல்.
# deepavali # kids2#.... கடைகளில் வாங்கி சாப்பிடும் பிஸ்தா ரோல் வீட்டில் செய்து பார்த்தேன்.. மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)