மைதா பிஸ்கட் (Maida biscuit recipe in tamil)

மைதா பிஸ்கட் (Maida biscuit recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் எடுத்து வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை ஏலக்காய், இரண்டையும் நைசாக பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு பொடித்த சர்க்கரை உப்பு,சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடந்த பெண்கள் சூடான நெய் சேர்த்து கலந்து ஒன்றோடு ஒன்று நல்லா கலந்ததற்கு அப்புறம் கையில் கொஞ்சம் மாவு எடுத்து இறுக்கமாக பிடிச்சு பார்த்தாள் (படத்தில் காட்டியவாறு) உருண்டையாக பிடிக்க வரும்.
- 3
இதோடு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சப்பாத்தி மாவை விட கொஞ்சம் டைட்டா பிசைந்து கொள்ளவும். ஒரு மூடி போட்டு 30 நிமிடம் கழித்து எடுக்கவும்.
- 4
30 நிமிடம் கழித்த பின் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 5
சப்பாத்திக் கட்டையில் கொஞ்சம் மாவைத் தூவி ஒரு உருண்டை எடுத்து கொஞ்சம் தடிமனாக திரட்டிக் கொள்ளவும். கத்தியை வைத்து சின்ன சதுரமாக கட் பண்ணி தட்டில் எடுத்து வைக்கவும்.
- 6
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒன்று மட்டும் போட்டு பார்த்தாள் மேலே எழும்பி வரும்போது மற்ற பீ சுகளை போட்டு இடையிடையே கலந்து கலந்துவிட்டு கோல்டன் பிரவுன் கலராக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- 7
சுவையான மைதா பிஸ்கட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி . Shyamala Senthil -
-
-
மைதா பிஸ்கட் (maida biscuit recipe in tamil)
ஷபானா அஸ்மி..... Ashmi s kitchen....# book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்..... Ashmi S Kitchen -
-
-
-
-
-
மைதா ட்ரய் புரூட்ஸ் பால்ஸ் (Maida dryfruits balls recipe in tamil)
#GA4 #Week9 #Dryfruits #Maida Renukabala -
ப்ரோக்கலி மைதா டீப் பிரை மோமோஸ் (Broccoli maida deepfry momos recipe in tamil)
#GA4 #kids2 Shilma John -
மைதா பிஸ்கட் (Maida biscuit recipe in tamil)
# bake குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான திண்பன்டம்.எளிதில் செய்ய கூடியது. Gayathri Vijay Anand -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மைதா பர்பி (90's Popular Barfi) (Maida burfi recipe in tamil)
#kids290' பிரபலமாக இருந்த மைதா பர்பி யை இந்த பதிவில் காண்போம்....... karunamiracle meracil -
-
-
More Recipes
கமெண்ட் (2)