பூந்தி இல்லாத லட்டு (Poondhi laddu recipe in tamil)

பூந்தி இல்லாத லட்டு (Poondhi laddu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலைப்பருப்பை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.. பிறகு அதனை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.. அரைத்தவற்றை பக்கோடாக்களாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்..பின்பு பொரித்த பக்கோடாவை மிக்ஸியில் போட்டு நன்கு ஆற வைத்து கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் அரை கிலோ சர்க்கரை சேர்த்து அதற்கு பாதியளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் கேசரி பவுடர் சேர்த்து பாகு செய்து கொள்ளவும்.. ஒரு கம்பி பதம் வந்ததும் பொடித்து வைத்த பக்கோடாவை பாகில் சேர்த்து உடனே அடுப்பை அணைத்து விடவும்.. அதில் நெய்யில் பொரித்த முந்திரி திராட்சை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்..பிறகு நன்கு கிளறி ஆறவிட்டு லேசான சூட்டில் உருண்டை பிடிக்கவும்.. மிகவும் அருமையான பூந்தியே இல்லாத மோத்தி சூர் லட்டு தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Diwali#Kidsஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . தீபாவளி என்றாலே பலகாரம் தான் அதிலும் லட்டு இல்லாமல் இருக்காது. பூந்தி பொரிக்காமல் இந்த லட்டு செய்யலாம். Sharmila Suresh -
பூந்தி லட்டு (Boondi laddu)
பூந்தி லட்டு எனது 400ஆவது ரெசிபி. இது ஒரு ஸ்வீட்டாக இருக்க வேண்டும் என இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
-
கருப்பட்டி பூந்தி லட்டு (Blackbar boondi laddu) (Karuppati boonthi laddu recipe in tamil)
கருப்பட்டி பூந்தி லட்டுசர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை வைத்துக்கொண்டு லட்டு செய்துள்ளோம். இங்கு நான் வித்யாசமாக கருப்பட்டி வைத்து செய்தேன். மிகமிக சுவையாக இருந்தது.#Deepavali Renukabala -
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Deepavali#Kids2#GA4 பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார். Dhivya Malai -
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj -
பூந்தி லட்டு
#deepavali# தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பலகாரங்கள். இனிப்பு வகைகளில் முதன்மை வாய்ந்தது லட்டு,சுலபமாக செய்யக்கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடுவது. Ilakyarun @homecookie -
சுவையான பொட்டுக்கடலை மாவு லட்டு (Pottukadalai maavu laddu recipe in tamil)
#deepavali # kids 2. குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டுக்கடலை மாவுடன் நான் பால் பவுடர் சேர்த்து லட்டு செய்துள்ளேன்.. மிக சுவையாகவும் புது விதமாகவும் இருந்தது... Nalini Shankar -
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh -
சிறுதானிய லட்டு (Sirudhaniya laddu recipe in tanil)
#GA4#Week 14#Ladduகம்பு,கேழ்வரகு என சிறுதானியங்களை வைத்து லட்டு செய்துள்ளேன். Sharmila Suresh -
-
-
கேரட் லட்டு(Carrot Laddu) 🥕
#GA4 #week3#ga4Carrotகேரட், தேங்காய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்த தித்திக்கும் லட்டு 😋 Kanaga Hema😊 -
பாசிப்பருப்பு லட்டு
கடைகளில் வாங்கும் பாசிப்பருப்பு லட்டு போல் சுவையான இலகுவாக செய்யக்கூடிய பாசிப்பருப்பு லட்டு Pooja Samayal & craft -
-
பாசி பருப்பு லட்டு (Paasi Paruppu Laddu recipe in Tamil)
#Kids2*பாசிப்பருப்பு ஆன்டிஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டிருக்கிறது. இவை சருமத்தை சுத்தம் செய்து பளிச் என்று வைக்க உதவுகிறது.*இதனை கொடுத்தால் மிகவும் சத்தான உணவாக இருக்கும். kavi murali -
ஊட்டச்சத்து மிகுந்த ஸ்நாக்ஸ் (Healthy protein peda recipe)
#GA4#Dryfruits#kidsகுழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அதிக அளவில் தேவைப்படும். சுலபமான முறையில் இதனை செய்யலாம். பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது. Sharmila Suresh -
சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு
#ஸ்னாக்ஸ்#Bookசத்தான கார்ன் ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு. வித்தியாசமான சத்தான ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம். சுவையோ மிகவும் அருமை. நாட்டு சர்க்கரை சேர்த்து செய்றதுனால மிகவும் சத்துள்ளது. எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
பாதாம் பிசின் லட்டு (Badam pisin laddu recipe in tamil)
#mom#india2020இந்த லட்டு மிகவும் ஆரோக்கியமானது.வட இந்தியாவில் உள்ள குழந்தை பெற்ற பெண்களுக்கு கட்டாயம் இந்த லட்டு கொடுக்கப்படுகிறது.இது இடுப்பு எலும்புகளுக்கு வலுவூட்ட உதவுகிறது.குழந்தைகளுக்குஇந்த சத்து நிறைந்த லட்டு கொடுக்கலாம். Kavitha Chandran -
Oil free mothichoor laddu
#zoom பூந்தி செய்ய தேவையில்லை அருமையான எண்ணெய் இல்லாத மோதிச்சூர் லட்டு Vaishu Aadhira -
வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
#ATW2 #TheChefStory - Sweetsஇரும்பு,ப்ரோட்டின் மற்றும் நிறைய சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையுடன் முந்திரி, பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை சேர்த்து எளிதில் செய்ய கூடிய சுவைமிக்க அருமையான லட்டு.... Nalini Shankar -
பூந்தி லட்டு
பூந்தி லட்டு குறைந்த அளவு நெய்யில் எண்ணெய் சேர்க்காமல் ருசியாக சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்#deepavali சுகன்யா சுதாகர் -
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பழைய சாதம் வைத்து நாவில் கரையும் ஹல்வா (Pazhaiya satham halwa recipe in tamil)
#GA4#Halwaமுதல் முறை பழைய சாதம் வைத்து அல்வா செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது. Sharmila Suresh -
ரவை லட்டு (rava ladoo) (Rava ladoo recipe in tamil)
ரவா லட்டு மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. ரவா லட்டு மாவு தயார் செய்து வைத்துக்கொண்டால் வீட்டுக்கு விருந்தினர் வரும் சமயத்தில் நெய் ஊற்றி சுலபமாக செய்து ஸ்வீட் கொடுத்து விடலாம். குழந்தைகள் சுவீட் கேட்கும் சமயத்திலும் சுலபமாக செய்து கொடுத்து விடலாம். #GA4/week/14/. Senthamarai Balasubramaniam
More Recipes
கமெண்ட் (3)