ஸ்வீட் டைமண்ட் பிஸ்கட் (Sweet diamond biscuit recipe in tamil)

Siva Sankari @cook_24188468
#deepfry குழந்தைகளுக்கு பிடித்த ஸ்வீட் டைமண்ட் பிஸ்கட் மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம்
ஸ்வீட் டைமண்ட் பிஸ்கட் (Sweet diamond biscuit recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு பிடித்த ஸ்வீட் டைமண்ட் பிஸ்கட் மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதாவுடன் 1 டீஸ்பூன் வெண்ணெய்,சர்க்கரை தூள், ஏலக்காய் தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். அரை மணி நேரமாவது மாவை ஊற வைக்கவும்
- 2
பிறகு சப்பாத்தி கட்டைகொண்டு மாவை சேர்த்து சிறு சிறு துண்டுகளாக கத்தியில் கட் பண்ணிக்கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெயை காய வைத்து மாவு துண்டுகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்
- 4
சுவையான கரகரப்பான ஸ்வீட் டையமண்ட் பிஸ்கட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹாட் டைமண்ட் பிஸ்கட் (Hot diamond biscuit recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மற்றும் செய்ய சுலபமான டைமண்ட் பிஸ்கட் தயார். Simple and tasty tea time snack. Siva Sankari -
ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி . Shyamala Senthil -
-
அவல்,உருளை கிரிஸ்பி கட்லட் (Aval urulai crispy cutlet recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கட்லட் Siva Sankari -
ஸ்வீட் பண்/Sweet Bun
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட் பண்.இதை வீட்டில் எளிதாக செய்துவிடலாம். Gayathri Vijay Anand -
50-50 பிஸ்கட் (50-50 biscuit recipe in tamil)
#bake குழந்தைகளுக்கு இந்த 50-50 பிஸ்கட் ஆறு மாதங்கள் முதல் குடுக்கலாம் அதை நாம் வீட்டிலேயே செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் சத்யாகுமார் -
பிரவுனி பிஸ்கட்😊😊😊 (Brownie biscuit recipe in tamil)
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சது பிஸ்கட். சாக்லேட் சுவை நன்றாக இருக்கும். #GA4 #week16 Rajarajeswari Kaarthi -
காஜா
#MyfirstReceipe#Deepavali#kids1மூன்று பொருள்கள் வைத்து செய்யக்கூடிய ஸ்வீட் காஜா. எளிமையான முறையில் செய்து விடலாம். Kalyani Selvaraj -
மைதா பிஸ்கட் (Maida biscuit recipe in tamil)
# bake குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான திண்பன்டம்.எளிதில் செய்ய கூடியது. Gayathri Vijay Anand -
டைமண்ட் மசாலா பிஸ்கட் (Diamond masala biscuit recipe in tamil)
#Grand1 Week1மைதா மாவில் நாம் டைமண்ட் இனிப்பு பிஸ்கட் செய்வோம். இது காரமான மசாலா பிஸ்கட். மொறுமொறுவென்று சாப்பிட சுவையாக இருக்கும். விழாக்காலத்தில் இந்த மசாலா பிஸ்கட்டை முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
-
-
-
தேங்காய் பிஸ்கட் (Thenkaai biscuit recipe in tamil)
சுலபமாக தேங்காய் பிஸ்கட் வீட்டுலேயே செய்யலாம் வாங்க. #bake #NoOvenBaking Tamil Masala Dabba -
சாக்லேட் வேப்பர் பிஸ்கட் (Chocolate wafer biscuit recipe in tamil)
#bake வேப்பர் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் சாக்லேட் சேர்ந்தால் ரொம்ப பிடிக்கும் சத்யாகுமார் -
-
வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
டீ கடை மடக்கு ஸ்வீட் (Tea kadai madakku sweet recipe in tamil)
#deepfry நம் வீட்டிலேயே டீ கடையில் விற்கும் அதே மடக்கு இனிப்பு செய்யலாம். ஆனால் அதில் ஒரு ட்ரிக் இருக்கிறது. அதாவது சர்க்கரை பாகு செய்த பிறகு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அணைக்கவும். இந்த முறையில் செய்தால் கிரிஸ்பியான, பர்ஃபெக்ட்டான டீக்கடை மடக்கு ரெடி Laxmi Kailash -
மட்டர் ஆளு சீஸ் பால் (Muttar aloo cheese balls recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு சீஸ் உருண்டைகள் தயார். வளரும் குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் நல்லது Siva Sankari -
சாக்கோ லேயர் மேரி கோல்ட் பிஸ்கெட் டெசர்ட் - (Choco layer biscuit dessert recipe in tamil)
பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் என்றாலும் பிஸ்கட் என்றாலும் மிகவும் பிடிக்கும். அதனால் இந்த டெசர்ட்டை குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் மற்றும் பிஸ்கட் வைத்து செய்துள்ளேன். இந்த டெசர்ட் செய்வதற்கு குறைந்தது 15 நிமிடம் தான் ஆகும். இதற்கு ஓவன், ஸ்டவ் தேவை இல்லை. #kids2 #skvweek2 Sakarasaathamum_vadakarium -
-
கடலை மாவு பிஸ்கட் (Besan) (Kadalaimaavu biscuit recipe in Tamil)
*இந்த பிஸ்கட் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக செய்யக் கூடியது.#Ilovecooking #bake Senthamarai Balasubramaniam -
ஸ்வீட்கார்ன்பக்கோடா (sweet corn Pakoda)
#kids 1.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ரெசிப்பி.மும்பையில் லோனாவாலா என்ற இடத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த ரெசிப்பி Senthamarai Balasubramaniam -
-
ரோட்டு கடை இட்லி சாம்பார்/ street style idly sambar receip in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
-
-
பூண்டு, கத்தரிக்காய் கார குழம்பு poondu kathrikai kulambu recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13504759
கமெண்ட் (6)