சீஸ் பால் (Cheese ball recipe in Tamil)
#GA 4 Week 10
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கு, 3 தேக்கரண்டி மைதா, கார்ன் ப்ளார் மாவு, தேவையான அளவு உப்பு, 2 தேக்கரண்டி மிளகு தூள்,கொத்தமல்லி தழை சேர்த்து கைகளில் ஒட்டாத அளவுக்கு மாவை பிசைந்து கொள்ளவும
- 2
இன்னொரு பாத்திரத்தில் சீஸ், கொத்தமல்லி தழை, மிளகு தூள் சேர்த்து கிளரிவைத்து கொள்ளவும்
- 3
முதலில் உள்ள மாவை சிறிய உருண்டையாக உருட்டி அதன் நடுவில் சீஸ் வைத்து உருட்டவும்
- 4
இந்த உருண்டையை மைதாவும், தண்ணீரும் சேர்த்து கெட்டியாக உள்ள கலவையில் தோய்த்து, பொடியாக வைத்துள்ள கார்ன் ப்ளேக்ஸ் ஒட்டும் படியாக செய்யவும்
- 5
இதே போல் எல்லா உருண்டைகளையும் செய்யவும், பின் இந்த உருண்டைகளை ஒரு தட்டில் வைத்து ஃப்ரீசரில் 1/2 மணி நேரம் வைக்கவும்
- 6
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த உருண்டை பொறித்து எடுக்கவும்
- 7
இப்போது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான சீஸ் பால் தயார். இதனுடன் சாஸ், மயோனேஸ் சேர்த்து சாப்பிட மிக அருமையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கேஎப்சி ஸ்டைல் வெஜ் ஸ்ட்ரிப்ஸ்
சுவையான மற்றும் சத்தான மாலை நேர தின்பண்டம் கேஎப்சி பாணியில் வீட்டிலேயே செய்து மகிழுங்கள். Hameed Nooh -
உருளைக்கிழங்கு மசாலா ப்ரெட் டோஸ்ட் (Aaloo masala bread toast recipe in Tamil)
#GA 4 Week 26 Mishal Ladis -
-
இத்தாலியின் ஒயிட் கீரிம் சீஸ் பாஸ்தா (italy white cream cheese pasta recipe in tamil)
#goldenapron3#week 5 Nandu’s Kitchen -
-
-
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
-
வெங்காய சீஸ் ரிங்ஸ் (Venkaaya cheese rings recipe in tamil)
என் கணவருக்கு சீஸ் பிடிக்கும். அவருக்கு செய்தேன் Addlin YummyCooking -
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை.. Nalini Shankar -
-
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
-
-
ப்ரன்ஸ்ப்ரை / potato fry Recipe in tamil
#magazine1கொஞ்சம் முன்னேற்பாடா செய்து வைத்துகொண்டால் பார்ட்டில செய்து சுடச் சுட பரிமாறி அசத்தலாம்இது செய்ய ஊட்டி உருளைக்கிழங்கு என்று சொல்வாங்க அதாவது கிழங்கை கீறி பார்த்தா மஞ்சள் நிறம் இல்லாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும் கெட்டியாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
More Recipes
கமெண்ட்