குடமிளகாய் ரைஸ். (Kudamilakai rice recipe inj tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் கிரஞ்சியான குடமிளகாய், கடித்து சாப்பிட நறுக்குன்னு இருக்கும்.#kids3#lunchbox recipe

குடமிளகாய் ரைஸ். (Kudamilakai rice recipe inj tamil)

எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் கிரஞ்சியான குடமிளகாய், கடித்து சாப்பிட நறுக்குன்னு இருக்கும்.#kids3#lunchbox recipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
2நபர்
  1. 1கப் குடமிளகாய் பொடியாக நறுக்கியது
  2. 1கப் வடித்த சாதம்
  3. 1/2டீஸ்பூன் கடுகு
  4. 1டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  5. 1டீஸ்பூன் கடலைப்பருப்பு
  6. 1டீஸ்பூன் பெருங்காய தூள்
  7. 1சிட்டிகை மஞ்சள் தூள்
  8. 2பச்சை மிளகாய்
  9. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  10. உப்பு
  11. சிறிதுகறிவேப்பிலை
  12. சிறிதுகொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    தேவையான அனைத்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும்.

  3. 3

    கீறிய பச்சை மிளகாய், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு சாதம், மஞ்சள், பெருங்காய தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes