சிப்போல்டே (Chipotle recipe in Tamil)

#GA4/cheese/Week 10
*சிப்போல்டே:-
இது முதன்மையாக மெக்ஸிகன் மற்றும் மெக்ஸிகன்-ஈர்க்கப்பட்ட உணவு வகைகளான டெக்ஸ்-மெக்ஸ் மற்றும் தென்மேற்கு உணவுகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஒரு மிளகாய் .
இது ஒரு மெக்சின் உணவு.
*இதில் ராஜ்மா மற்றும் சீஸ் கலந்து செய்வதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக அமைகிறது.
சிப்போல்டே (Chipotle recipe in Tamil)
#GA4/cheese/Week 10
*சிப்போல்டே:-
இது முதன்மையாக மெக்ஸிகன் மற்றும் மெக்ஸிகன்-ஈர்க்கப்பட்ட உணவு வகைகளான டெக்ஸ்-மெக்ஸ் மற்றும் தென்மேற்கு உணவுகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஒரு மிளகாய் .
இது ஒரு மெக்சின் உணவு.
*இதில் ராஜ்மா மற்றும் சீஸ் கலந்து செய்வதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக அமைகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
ராஜ்மாவை இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.அதை குக்கரில் போட்டு 8-9 விசில் விட்டு நன்கு வேக வைக்கவும்.அரிசிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து உதிரி உதிரியாக வேக வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடமிளகாய், சிறதளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சாதம், வேக வைத்த ராஜ்மா, பொடியாக நறுக்கிய தக்காளி தேவையான அளவு சிப்போல்ட் சாஸ் மற்றும் வதக்கிய வெங்காயம் கேப்சிகம் சேர்த்து நன்கு கலந்து சீஸ் தூவி இறக்கினால் சத்தான சிப்போல்டேதயார். குறிப்பு:இதில் நீங்கள் விருப்பட்டால் அவக்கேடோ,லெட்டீஸ், மையோனீஸ்,ஆரிகனோ மற்றும் கொத்தமல்லி சேர்த்தும் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராஜ்மா சீஸ் சான்ட்வெஜ் (Rajma Cheese Sandwich recipe in Tamil)
#GA4/Cheese/Week17* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாண்ட்விச்சை சத்தான ராஜ்மா மற்றும் சீஸ் சேர்த்து செய்துள்ளேன். kavi murali -
-
பஞ்சாபி சப்ஜி (Punjabi Sabji recipe in Tamil)
#ga4/week 1* இதில் உங்கள் விருப்பத்திற்கேற்ப அனைத்து விதமான காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான மற்றும் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு சைடுடீஷ் வகையாகும்.*சப்ஜி என்றால் காய்கறிகள் என்று அர்த்தம். kavi murali -
ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)
#kids3/lunch box/week 3*என் குழந்தைகளுக்காக நான் அடிக்கடி லஞ்ச் பாக்ஸ் மெனுவில் செய்து கொடுப்பது இந்த ஹைதாரபாத் வெஜ் பிரியாணி.*இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.*காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட இது போன்ற செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக இருக்கும். kavi murali -
-
இனிப்பு உளுந்து வடை
#cookwithfriend. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மற்றும் உளுந்து உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. Siva Sankari -
-
ராஜ்மா புலாவ்/ (Rajma Pulao recipe in tamil)
#GA4 #week 19 ராஜ்மா பீன்ஸில் ஃரோடீன் நிறைந்துள்ளது குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு லஞ்சாகவும் செய்து கொடுக்கலாம். Gayathri Vijay Anand -
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
பனீர்வெஜ் பீட்ஸா (Paneer veg pizza recipe in tamil)
#GA4 #cheeseகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தபனீர் ,சீஸ் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
காய் கறி சூப் (Kaaikari soup recipe in tamil)
#GA4#WEEK10#Soupஉடலுக்கு மிகவும் சத்து நிறைந்த ஒரு உணவு #GA4#WEEK 10#Soup A.Padmavathi -
-
-
ரிசோட்டோ (risotto recipe in tamil)
#CF5 #cheeseஇந்திய இதாலியான் ஸ்டைல். இது ஆர்போரியோ அரிசி, காய்கறிகள், சீஸ் கலந்து சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
-
சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் (Cheese Masala Toast Sandwich recipe in tamil)
இந்த சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் மும்பை ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமான உணவு.#GA4 #Week17 #Cheese Renukabala -
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam -
சிறுதானிய தோசை(Siruthaaniya Dosai) #Mom
1. கம்பு,சோளம்,கேப்பை இவை அனைத்தும் பாரம்பரிய சத்தான தானியங்கள்.2. இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.3. இவை அனைத்தையும் பச்சயாக ஊறவைத்து முளைகட்டியும் சாப்பிடலாம்.4. தனியாக சாப்பிடுவதற்கு பதிலாக இப்படி தோசையாக சுட்டு சாப்பிடலாம்.5. அதனால் இது கர்ப்பிணிகளுக்கு மிக சிறந்த சத்தான உணவு. Nithya Ramesh -
சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20 Hema Rajarathinam -
-
முளைகட்டிய பச்சை பயறு முட்டை தோசை
இந்த தோசை மிகவும் புரதம் நிறைந்த காலை உணவு.. டயட் சமையல் கடை பிடிப்பவர்கள் இதை காலை உணவாக ஒரு தோசை எடுத்து கொண்டால் காலையில் உடலுக்கு தேவையான சத்து கிடைத்து விடும்... Uma Nagamuthu -
மசாலா பட்டாணி (Masala pattani recipe in tamil)
#ilovecookingஇந்த குளிர்காலத்திற்கு ஏற்ற என் குழந்தைகள் விரும்பி உண்கின்றன ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. Mangala Meenakshi -
பிரட் மசாலா (bread masala Recipe in tamil)
#goldenapron3#avasarasamayalகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவசர சமையலுக்கு ஏற்ற உணவு எந்த பிரட் மசாலா. Dhivya Malai -
Bread Cheese Pizza (Bread cheese pizza recipe in tamil)
#GA4#week10Cheeseமிகவும் எளிய முறையில் ஒரு ப்ட்சா. Linukavi Home -
-
வெள்ளை பூசணிக்காய் /காசி அல்வா (Vellai Poosanikai /Kasi Halwa recipe in Tamil)
#GA4/Pumpkin/Week 11*வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. kavi murali -
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
-
சேப்பக்கிழங்கு தவா ப்ரை (Sepangkilangu tawa fry recipe inTamil)
#GA4#Week 11#Arbiசேப்பங்கிழங்கு இயற்கையான உணவு . இதில் கொழுப்பு சத்து இல்லை குறைவான கலோரிகள் கொண்டுள்ளதால் உடல் எடை குறைப்பவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். Sharmila Suresh
More Recipes
கமெண்ட்