கோஸ் பட்டாணி ரைஸ் (Kose pattani rice recipe in tamil)

#kids3 முட்டைக்கோஸ் சாப்பிட சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர்
கோஸ் பட்டாணி ரைஸ் (Kose pattani rice recipe in tamil)
#kids3 முட்டைக்கோஸ் சாப்பிட சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர்
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக்கோஸ் வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு இவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். பச்சைப் பட்டாணியை ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் மற்றும் வெண்ணெய்விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு பட்டை கிராம்பு பூண்டு இவற்றை வதக்கவும். வெங்காயம், நறுக்கிய முட்டைகோஸ் இவற்றை வதக்கவும்
- 3
தேவையான அளவு பூண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் இரண்டு கைப்பிடி அளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.
- 4
முட்டைகோஸ் பாதி வெந்த பிறகு வேகவைத்த பட்டாணியை சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்
- 5
முட்டைக்கோஸ் பட்டாணி நன்கு வதங்கிய பின் வேக வைத்த சாதத்தை மற்றும் 1 ஸ்பூன் மிளகு தூள் இதனுடன் சேர்த்து கிளறவும்.
- 6
சுவையான முட்டைக்கோஸ் பட்டாணி ரைஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் (Beetroot spicy rice recipe in tamil)
#onepot பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக பள்ளிக்குச் செல்லும்போது கொடுத்துவிடலாம் Siva Sankari -
-
மசாலா பட்டாணி (Masala pattani recipe in tamil)
#ilovecookingஇந்த குளிர்காலத்திற்கு ஏற்ற என் குழந்தைகள் விரும்பி உண்கின்றன ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. Mangala Meenakshi -
பட்டாணி பீட்ரூட் சாதம்👫 (Pattani beetroot satham recipe in tamil)
#Kids3#Lunchboxபட்டாணி மற்றும் பீட்ரூட்டில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. பட்டாணியுடன் பீட்ரூட்டை சேர்த்து சாதமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.👫👫 Shyamala Senthil -
நிம்ம காய் அன்னம் தேவுடு பிரசாதம் (Nimma kaai annam thevudu prasadam recipe in tamil)
#ap எலுமிச்சம்பழத்தில் சிட்ரஸ் இருப்பதால் இது நோய் எதிர்ப்புச் சக்தி நமக்கு தருகிறது. Siva Sankari -
மசாலா கோஸ் ரைஸ்.. (Masala kose rice recipe in tamil)
#kids3#lunch box.. குழைந்தைகள் முட்டைகோஸ் மாதிரியான காய்கறிகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள்... அவர்களுக்காக வித்தியாசமான சுவையில் கோஸ் ரைஸ்..... Nalini Shankar -
-
Bread cutlet (Bread cutlet recipe in tamil)
#goldenapron3பிரட் காய்கறிகள் கொண்டு செய்த கட்லட்.காய்கறிகள் விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் சாஸுடன் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
பட்டாணி கொத்தமல்லி சாதம் (Pattani kothamalli satham recipe in tamil)
#Kids3#lunchboxபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பட்டாணி கொத்தமல்லி சாதம் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பர்.😘😘 Shyamala Senthil -
நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4 Week11 #Amla#Kids3 Week3விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நெல்லிக்காயை சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்காது. இதை சாதகமாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Nalini Shanmugam -
-
எலகோசு கரிமேனசு சித்தாரன்னம்
#karnataka எலகோசு கரிமேனசு என்றால் முட்டைக்கோஸ் மிளகு சாதம்.இது குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்லும் பொழுது லஞ்ச் பாக்ஸ் உணவாக கொடுக்கலாம் Siva Sankari -
கோஸ் சட்னி (Kosh chutney recipe in tamil)
1.உடல் எடையை குறைக்க விரும்புவோர் இவ்வகை சட்னி செய்து சாப்பிடலாம்.2.உடலிலுள்ள அல்சர் நோயை குணப்படுத்தும்மிகவும் சுவையானது .3.இட்லி தோசை அம்மா தோசை கேப்பை தோசை போன்ற உணவிற்கு சட்னி சிறந்தது#GA4. Week 4. லதா செந்தில் -
-
கேரட் பட்டாணி ரைஸ். (Carrot pattani rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கேரட் , பட்டாணி சேர்த்து இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். அவசர நேரத்தில் செய்யகூடிய , ஈஸியான உணவு. #kids3#lunchbox recipe Santhi Murukan -
பயறு சூப்🍵
#nutrient1 #bookபயறு வகைகள் எல்லாவற்றிலும் புரத சத்து அதிகம் உள்ளது. நாம் நம் அன்றாட பணிகளை ஆற்றலுடன் செயல் படுத்த புரோட்டீன் சக்தி மிக முக்கியமான ஒன்றாகும். புரோட்டின் சக்தி மட்டுமல்லாமல் கால்சியம், மினரல் போன்ற சக்திகளும் நம் உடலுக்கு தேவைப்படுகிறது. இந்த சக்திகளையெல்லாம் நாம் நம் அன்றாட உணவு வகைகளில் எடுத்து கொள்ள முடியும். பாசிப் பயறும் கடலைப் பருப்பும் சேர்த்து வேகவைத்து வடித்த தண்ணீரில் தக்காளி, இஞ்சி, பூண்டு, சீரகத்தூள் சேர்த்து செய்த சுவையான பயறு சூப் ஆகும் இது. வேக வைத்த பயிறு வகைகளை சுண்டல் ஆக தாளித்துக் கொள்ளலாம்.வடித்த தண்ணீரில் உள்ள சத்துகளை வீணாக்காமல் குடிப்பதினால் நாம் மேலும் பயன் பெற முடியும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு தோன்றும்.😋 Meena Ramesh -
வெஜ் மீல்ஸ் (veg meals recipe in tamil)
#kids3#week3#lunchbox சுவையான மீல்ஸ் குழந்தைகளுக்கு. சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம். மதியம் இப்படி சாப்பிட கொடுப்பது நன்று. தயிர் சாதம் செரிமானத்திற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
தக்காளி சூப் (tomato soup) சூப் (Thakkaali soup recipe in tamil)
#GA4/Tomato/Week 7*சூப் எல்லோருக்கும் பிடித்த ஒரு பானம் மழை நேரத்தில் சூப் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி குடிப்பார்கள். தக்காளியை வைத்து சூப் செய்தேன். Senthamarai Balasubramaniam -
காலிபிளவர் டோமடாலு மசாலா கறி (Cauliflower tomatalu masala curry recipe in tamil)
#ap இந்த மசாலாக் கறி, சாப்பாடு சப்பாத்தி என அனைத்து வகையான உணவுகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
ப்ரோசன் பட்டாணி பொரியல்(frozen peas poriyal recipe in tamil)
பத்தே நிமிடத்தில் இந்த பொரியலை செய்து விடலாம் மிகவும் சுவையாக இருக்கும் .அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
பீட்ரூட் ரைஸ். (Beetroot rice recipe in tamil)
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் உணவாக இதை கொடுத்துவிடலாம். அதிக சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் , கண்கவர் வண்ணத்தில் இருப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#kids3#lunchbox recipes Santhi Murukan -
-
குடமிளகாய் ரைஸ். (Kudamilakai rice recipe inj tamil)
எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் கிரஞ்சியான குடமிளகாய், கடித்து சாப்பிட நறுக்குன்னு இருக்கும்.#kids3#lunchbox recipe Santhi Murukan -
மட்டர் ஆளு சீஸ் பால் (Muttar aloo cheese balls recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு சீஸ் உருண்டைகள் தயார். வளரும் குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் நல்லது Siva Sankari -
ஹெர்பல் ரைஸ்
#kids3வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கசாயம் வைத்து குடி குடி என்று சொல்லி குடிக்க வைப்பதிற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் மேலும் எல்லாம் கொதிக்க விட்டு வடிகட்டி கொடுக்க வேண்டும் இந்த சாதத்தில் அது போல இல்லாமல் இருக்கும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள் இங்கே கொடுத்திருக்கும் பேஸ்ட்டை செய்து ஒரு வாரம் வரை ஸ்டோர் செய்து கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)
#pongalஇது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பட்டாணி மசால் ஆகும். உங்களுக்கு செய்யப்பட்டு ஸ்பெஷல் ஃ டிஃபன். Meena Ramesh -
ஈசி வெஜ் ஃப்ரைட் ரைஸ்(Easy Veg Fried Rice recipe in Tamil)
* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வெஜ் ப்ரைட் ரைஸ் இனி வீட்டிலேயே மிக எளிதாக செய்து விடலாம். kavi murali -
-
More Recipes
கமெண்ட் (8)