வெந்தய சாப்பாடு (Venthaya sapadu recipe in tamil)

Linukavi Home @Linukavi_Home
வெந்தய சாப்பாடு (Venthaya sapadu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு வெந்தயம் சேர்த்து பொன் நிறம் ஆகும் வரை வதக்கவும்.
- 2
பின் கருவேப்பிலை வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
உப்பு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 4
பின்னர் அதில் அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 5
1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் அளவு விட்டு நன்கு கலந்து விடவும்.
- 6
குக்கரை மூடி வைக்கவும் பின்னர் 3 விசில் வந்ததும் இறக்கவும். இப்போது சுவையான வெந்தய சாப்பாடு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெந்தய புளி குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)
#GA4உடலுக்கு குளிர்ச்சிதரும் வெந்தயம். Linukavi Home -
வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
#GA4#Methi#week19வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும், Suresh Sharmila -
-
-
-
-
-
-
தேங்காய் கார அடை (Thenkaai kaara adai recipe in tamil)
#coconut மொறு மொறுனு சத்தான உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் கார அடை Vaishu Aadhira -
பருப்பு கட்லெட்(Paruppu cutlet recipe in tamil)
# GA4#WEEK13சுவையான பருப்பு கட்லெட். உடலுக்கு நல்லது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Linukavi Home -
-
-
-
-
புதினா கொத்தமல்லி சாதம் & உருளைக்கிழங்கு மசாலா (Puthina kothamalli satham recipe in tamil)
#kids3lunchbox recipe Shobana Ramnath -
-
வெந்தயபுளிக் கிரேவி (Venthaya puli gravy recipe in tamil)
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி வெந்தயம் சக்கரை நோயாளிகளுக்கு அருமருந்து#GA4#WEEK19#METHI Sarvesh Sakashra -
-
ஹெல்தி புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
#My recipe.புதினா அனைத்து சமையலிலும் பயன்படும் ஒரு மருத்துவ குணம் நிறைந்த ஒரு இலையாகும். புதினா நமது உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் புதினா குளிர்ச்சி நிறைந்த ஒரு பானமாக பயன்படும். Pushpa Muthamilselvan -
-
-
மிளகாய் ஆம்லெட்(Green chilli omlette) (Milakaai omelette recipe in tamil)
#GA4 #WEEK2இரண்டு நிமிடத்தில் செய்யக்கூடிய பச்சைமிளகாய் ஆம்லெட் Poongothai N -
Shapes Chappathi with potatoes (Shapes Chappathi with potatoes recipe in tamil)
#kids3 # lunchboxகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி உடன் உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
Bread Cheese Pizza (Bread cheese pizza recipe in tamil)
#GA4#week10Cheeseமிகவும் எளிய முறையில் ஒரு ப்ட்சா. Linukavi Home -
இட்லி மஞ்சூரியன் (Idli manchoorian recipe in tamil)
#kids1ஹாட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம் மஞ்சூரியன். Linukavi Home -
வெந்தய கீரை கூட்டு
#lockdown2வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் . Shyamala Senthil -
-
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14086553
கமெண்ட்