வெஜிடபிள் பிரியாணி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது

Sundari Mani @cook_22634314
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளை பொடியாகநறுக்கவும். இஞ்சி பூண்டு விழுது, பாசுமதி அரிசி ஊற வைக்கவும்.
- 2
காலிபிளவர் சுடுதண்ணீரில் போட்டு எடுத்து கொள்ளுங்கள். பச்சை பட்டாணி வேக வைக்கவும். ஒரு வாணலியில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், லவங்கம் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு பொடியாகநறுக்கிய வெங்காயம், காய்கறிகள் போட்டு வதக்கவும். பிறகு ஒரு குக்கரில் 1டம்ளர் அரிசிக்கு 2டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போடவும்.
- 3
கடைசி யாக வேக வைத்த காலிபிளவர், பச்சை பட்டாணி சேர்க்கவும். பிரியாணி ரெடி. தயிர் பச்சடி செய்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் சாதம் (Vegetable briyani recipe in tamil)
#kids#Lunchboxகுழந்தைகள் காய்கறிகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள்,இப்படி சாதத்தில் சேர்த்துக் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
-
ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள்ஸ் பிரியாணி (Hotel style vegetable biryani recipe in tamil)
இந்த முறையில் செய்யும் பிரியாணி மிகவும் சுவையாக உள்ளது. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். காரணம் நாம் காஸ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்துவதனால் அதிக காரம் இருக்காது அதே சமயம் கலர் நன்றாக இருக்கும். சாதாரண மிளகாய் தூள் பயன்படுத்தினால் அளவை குறைத்து கொள்ளவும்.இதில் இருந்து தனியாக எடுத்து வைத்த கிரேவியை பிரிஜ்ஜில் வைத்து பின்னர் மறறொரு நாள் சாதத்தில் கிளறி பரிமாறலாம். Manjula Sivakumar -
-
-
-
-
-
-
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
#GA4 week16(Briyani)அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி Vaishu Aadhira -
-
வெஜிடபிள் சூப்
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சூப். காபி, டீ க்கு பதிலாக குடிக்கலாம்.#GA4SoupWeek10 Sundari Mani -
-
-
-
-
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14092067
கமெண்ட் (2)