சப்பாத்தி ரோல். #kids3#lunchboxrecipe

Santhi Murukan @favouritecooking21
சப்பாத்தி அடிக்கடி செய்யும் போது, அதில் காய்கறி மசாலா சேர்த்து தரும் போது சுவை மிகுந்தது.
சப்பாத்தி ரோல். #kids3#lunchboxrecipe
சப்பாத்தி அடிக்கடி செய்யும் போது, அதில் காய்கறி மசாலா சேர்த்து தரும் போது சுவை மிகுந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து கொள்ளவும்.கேரட்டை துருவி கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கு, கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா சேர்த்து வதக்கவும்.
- 4
இந்த கலவையை சப்பாத்திக்கு நடுவில் வைத்து ரோல் செய்யவும். ரோல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சன்னா புலாவ். (Channa pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் அடிக்கடி புலாவ் செய்வது உண்டு. அதில் தேங்காய் பால் சேர்த்து சன்னா புலாவ் மிகவும் அருமையான ஒன்று. குழந்தைகளுக்கு சத்தான உணவும் கூட.என் குழந்தைகாக அடிக்கடி செய்து கொடுப்பது உண்டு.#GA4#week8#pulao Santhi Murukan -
மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes
குழந்தைகளுக்கு பிடித்த மேக்ரோனி பாஸ்தா , அவர்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து சுவையான சத்தான மேக்ரோனி செய்து கொடுக்கலாம். Santhi Murukan -
வாழைக்காய் கோப்தா கறி. (Vaazhaikai kofta curry recipe in tamil)
சாதம், சப்பாத்திக்கு மிக அருமையான சைடு டிஷ்... கோப்தா பால்ஸ் வெரைட்டடியாக செய்யும் போது இன்னும் சுவை அதிகம்... #GA4#week10#kofta Santhi Murukan -
மசாலா சப்பாத்தி. (Masala chappathi recipe in tamil)
மதிய வேளையில், வெறும் சப்பாத்தி சாப்பிடும் போது, சில குழந்தைகள் அடம்பிடிக்கும்.. இதேபோல் மசாலா சப்பாத்தி சேர்த்து கொடுத்தால் , விரும்பி சாப்பிடுவார்கள். #kids3#lunchboxrecipe Santhi Murukan -
மேகி நூடுல்ஸ் கோப்தா. (Maggie noodles kofta recipe in tamil)
வித்தியாசமான ரெசிபி.. குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பிடிக்கும் என்பதால் , இதை செய்தேன். அருமையான சுவை.#GA4#week10#kofta Santhi Murukan -
-
வெஜிடபிள் தோசை. #kids3#lunchboxrecipe
குழந்தைகளுக்கு தோசை அதிகம் பிடிக்கும். அதில் நமக்கு தேவையான காய்கறிகளை சேர்த்து கொடுக்கும் போது, இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
-
பூரி மசால்
பூரி செய்யும் போது கொஞ்சம் சர்க்கரை,வெள்ளை ரவை சேர்த்து பிசைந்து செய்தால் நன்கு உப்பி, நிறைய நேரம் அப்படியே அமுங்காமல் எழும்பி இருக்கும்.உருளைக்கிழங்கு மசால் செய்யும் போது சோம்பு சேர்த்தால் மிகவும் சுவையான இருக்கும்.#Combo1 Renukabala -
-
சப்பாத்தி ரோல் /உருளை கிழங்கு பட்டாணி வறுவல்
#ஸ்னாக்ஸ்கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு உருளை கிழங்கு பட்டாணி என்றால் அலாதி பிரியம். அதிலும் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும் .வறுவல் செய்து சப்பாத்தியில் வைத்துரோல் செய்து சுருட்டி கொடுத்தால் விருப்பி சாப்பிடுவார்கள் 😍😍 Shyamala Senthil -
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
-
முளைக்கட்டிய பயிர் - பாஸ்தா சாலட். (Mulaikattiya payir pasta sal
குழந்தைகளுக்கு சாலட் மிகவும் பிடிக்கும். அதில் முளைவிட்ட பயிர்கள் சேர்த்து செய்யும் சாலட் ஒருவிதம். அதனுடன் பாஸ்தா கலந்து செய்து கொடுத்தால் , காரசாரமான சாலட் ரெடி. #GA4#week11#sprout Santhi Murukan -
-
-
ஆலு மசாலா பூரி
பூரி அனைவருக்கும் பிடித்தமான உணவு.உருளைக்கிழங்கும் எல்லாருக்கும் பிடித்தது. இரண்டும் சேர்த்து பூரி செய்தால் இன்னும் சுவை அதிகம். குழந்தைகள் இன்னும் விரும்பி சாப்பிடுவர்.#GA4#week9#puri Santhi Murukan -
-
-
-
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
புலாவ் ரெபி குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று. அதில் ஸ்வீட் கார்ன் சேர்த்து, தேங்காய் பாலுடன் சேர்த்து கொடுக்கும் போது சுவையும் சத்தும் அதிகமே..#GA4#week8#sweetcorn Santhi Murukan -
-
கத்திரிக்காய்65. (Kathirikkai 65 recipe in tamil)
மிகவும் எளிமையான டிஷ்... குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. சாம்பார் / ரசம்/தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். ஈவினிங் ஸ்னாக்ஸ்ஸாக சாப்பிடலாம். #GA4#week9#eggplant. #kids1#snacks Santhi Murukan -
முருங்கைக்காய் மசாலா
#mom முருங்கைக்காயை அதிக அளவில் உணவில் தாய்மார்கள் சேர்ப்பதனால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் Viji Prem -
-
-
கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்தி மற்றும் கிரேவி. மட்டன் /சிக்கன்/ வெஜிடபிள் எந்த கிரேவியும் பயன்படுத்தலாம் சுவையான கொத்து சப்பாத்தி செய்யலாம் Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14094540
கமெண்ட்