முளைக்கட்டிய பயிர் டகோஸ் சாட் (Sprouts tacos chaat recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு எண்ணை சூடானதும் முளைகட்டிய பயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குறைந்த தீயில் நன்றாக வதக்கவும் பிறகு மூடி வைத்து குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும் (தண்ணீர் விடத் தேவையில்லை அடிப் பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடவும்)
- 2
பிறகு இதனுடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு இதனுடன் ரவை, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, சீரகம், நெய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்... பிசைந்த மாவை 15 நிமிடம் வைக்கவும்
- 4
பிறகு இதனை நன்றாக உருட்டிக் கொள்ளவும் சற்று தடிமனாக இருக்க வேண்டும் பிறகு சிறு மூடியின் உதவி கொண்டு வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும் வட்டமாக வெட்டிய மாவை போர்க் ஸ்பூன் இன் உதவியால் ஓட்டைகள் செய்து கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் குறைந்த தீயில் வைத்து தயாரித்து வைத்திருப்பதையும் ஒன்றை சேர்த்து படத்தில் காட்டியவாறு இரண்டாக மடித்து 15 நொடிகள் பிடித்துக்கொள்ளவும் பிறகு எண்ணெயில் இருபக்கமும் பொரித்தெடுக்கவும்... பொரித்த டாகோஸில் தயாரித்து வைத்திருக்கும் முளைகட்டிய பயிர்களை சேர்க்கவும் பிறகு கெட்டித்தயிர் நறுக்கிய கொத்தமல்லி இலை மிளகாய் தூள் தூவி பரிமாறவும்
- 6
🤩முளைக்கட்டிய பச்சைப் பயிர் மட்டும் சேர்ப்பதாக இருந்தால் எண்ணெயில் வதக்க தேவையில்லை... நவதானியங்கள் சேர்த்து இருப்பதினால் சிறிது எண்ணெயில் வதக்கி சேர்த்தேன்🤩🤩டாகோஸ் செய்யும் போது மாவில் ஓட்டைகள் செய்து கொள்ளவும் இல்லை என்றால் பூரி போல் உப்பி வரும்... கோதுமை மாவுக்கு பதிலாக மைதா மாவு, அரிசி மாவு சேர்த்து செய்யலாம்... குறைந்த தீயில் வைத்து டாகோஸ்களை பொரித்தெடுக்கவும்🤩
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முளைகட்டிய பச்சை பயிர் சுண்டல்


முளைக்கட்டிய பயிர்-இட்லி


முளைக்கட்டிய பச்சைப்பயறு சமோசா (Mulaikattiya pachaipayaru samosa recipe in tamil)


முளைகட்டிய பச்சைப் பயிறு (how to sprouts at home)


பாசிப்பயறு சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)


முளைக்கட்டிய பச்சைப்பயறு சமோசா


முளைக்கட்டிய பாசிப்பயறு (Mulaikattiya paasipayaru recipe in tamil)


மட்டன் கொத்துக்கறி தோசை (Mutton kothukari dosai recipe in tamil)


சென்னா சாட் (Channa chaat recipe in tamil)


முளைக்கட்டிய பயறு கலவை(sprouts salad recipe in tamil)


முளைக்கட்டிய பச்சைப்பயிறு வடை. (Mulaikattiya pachai payaru vadai


பன்னீர் பஜ்ஜி (Paneer bajji recipe in tamil)


சன்னா ஜோர் கரம் சாட் (Channa jor garam chaat recipe in tamil)


ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)


முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)


கூடை கச்சோரி சாட் / basket kachori chaat (Koodai kachori chat recipe in tamil)


முளைக்கட்டிய கடலை சூப்


மசாலா தேப்லா(Masala thepla recipe in tamil)


மக்காச்சோளம் தோசை (Makkaasolam dosai recipe in tamil)


சாட் படா நாண் (Chat pada Naan Recipe in Tamil)


சுவையான சமோசா சாட்


சீஸ் பொட்டேடோ ஸ்டஃப்டு மசாலா தோசை


சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppakilanku roast recipe in tamil)


முளைவிட்ட பச்சை பயிறு சமோசா(Sprouts samosa)


தயிர் பூரி சாட்(dahi puri chat recipe in tamil)


மஸ்ரூம் பக்கோடா (Mushroom pakoda recipe in tamil)


முளைகட்டிய பச்சை பயிறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)


உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil)


நெல்லிக்காய் ஜூஸ் (Nellikai juice recipe in tamil)


கொண்டக்கடலை சாட்(chana chaat recipe in tamil)

கமெண்ட் (10)