முட்டை மிட்டாய் (Muttai mittai recipe in tamil)

Viji Prem @vijiprem24
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் முட்டை சர்க்கரையை சேர்த்து சர்க்கரை நன்றாக கரையும் வரை கலக்கவும்
- 2
பிறகு இதனுடன் பொடித்த பாதாம் பால் பவுடர் நெய்
- 3
குங்குமப்பூ சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலக்கவும் (சர்க்கரை கரையாமல் இருப்பது போல் தோன்றினால் அடுப்பில் குறைந்த தீயில் ஒரு நிமிடம் வைத்து கிளறி எடுக்கவும்) கேக் டின்னின் மேல் நெய் தடவி தயாரித்து வைத்திருக்கும் கலவையை இதில் ஊற்றி நெய் மற்றும் நறுக்கிய பாதாம் முந்திரி சேர்க்கவும்
- 4
அகலமான பாத்திரத்தில் உப்பு கொட்டி 15 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும் பிறகு தயாரித்து வைத்திருக்கும் கலவையை வைத்து மூடி மிதமான தீயில் 30 நிமிடம் வைக்கவும்
- 5
இவை சிவந்த நன்றாக வெந்த பிறகு ஆறவிடவும்... ஆறியபிறகு துண்டுகளாக போட்டு பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
முட்டை மிட்டாய் (ande ki mithai)
#ap முட்டை மிட்டாய் இன்று தமிழ்நாட்டில் பல இடங்களில் காணப்பட்டாலும் இது ஹைதராபாத்தின் நவாபுகளின் முக்கிய உணவுகளில் ஒன்றாக இருந்து வந்தது எல்லா கேக் வகைகளிலும் மாவு சேர்த்து செய்யப்படும் ஆனால் முட்டை மிட்டாயில் மாவுகள் சேர்க்காமல் கோவா , அரைத்த பாதாம் விழுது, குங்குமப்பூ, சர்க்கரை , நெய் கொண்டு செய்யப்படும் சுவையான இனிப்பு Viji Prem -
-
-
-
மால்புவா ((Maalpuva recipe in tamil)
#deepfry பால், மைதாவை கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு பதார்த்தம் இதை நெய்யில் பொரித்து சர்க்கரைப் பாகில் ஊறவைத்து உண்பதால் இதனுடைய சுவை அற்புதமாக இருக்கும் Viji Prem -
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
-
முட்டை மிட்டாய் (Muttai mittaai recipe in tamil)
இனிப்பு என்றாலே மாவு சேர்த்து செய்வார்கள்.இந்த முட்டை மிட்டாய் நாட்டு கோழி முட்டை ,கோவா மற்றும் நெய் சேர்த்து செய்தது.குழந்தைகளுக்கு சத்தான திகட்டாத இனிப்பு.#arusuvai1#muttaimittai#eggsweet Feast with Firas -
-
ஷாஹி துக்டா (shahi tukda recipe in tamil)
#deepfry ‘ஷாஹி’ என்ற சொல்லுக்கு அரச மற்றும் துக்ரா / துக்தா (ஒருமை) என்றால் ‘ஒரு துண்டு’ என்று பொருள். துக்ரே / துக்டே (பன்மை) என்றால் “துண்டுகள்” என்று பொருள். எனவே ஷாஹி துக்ரா என்பது அரச துண்டு என்று மொழிபெயர்க்கப்படுகிறது. பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட ஷாஹி துக்டாவின் ஒரு பகுதி உங்களுக்கு ராயல்டி உணர்வைத் தரும். இது ஒரு ராஜா அல்லது ராணிக்கு அல்லது உங்களுக்காக பொருந்தக்கூடிய ஒரு இனிப்பின் அரச துண்டு சுவை, நறுமணம், சுவை மற்றும் கலோரிகள் நிறைந்தவை. Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சாக்லேட் ட்ரை ப்ரூட்ஸ் நட்ஸ் கேக் (Chocolate dry fruits nutcake recipe in tamil)
#TRENDING என்குழந்தைகளுக்காக அடிக்கடி செய்யும் ரெசிபி இது வீட்டிலேயே சுலபமாக செய்திடலாம். செயற்கை நிறங்கள் எதுவும் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. Mangala Meenakshi -
-
சாக்லேட் ரவா குக்கீஸ்💝 (chocolate rava kukkies recipe in tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே 🌹இது போல் குக்கீஸ் அல்லது கேக் செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
-
சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)
#bake #noovenbaking Viji Prem -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14123219
கமெண்ட் (7)