முட்டை பாக்கெட் (Muttai pocket recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை தனியாக வேகவைத்து எடுக்கவும். அதை நீளவாக்கில் கட் பண்ணவும். வெங்காயம், பச்சை மிளகாய் தனியாக பொடியாக நறுக்கவும்.
- 2
கோதுமை மாவில், சிறிது ஓமம் சேர்த்து, உப்பு, எண்ணெய் ஊற்றி பிசைந்து உருண்டைகளாக வைத்து, 1/2மணிநேரம் ஊற விட வேண்டும்.பின் சிறிதாக சப்பாத்தி போட்டு எடுக்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பின் மிளகாய் தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- 4
வேகவைத்து எடுத்த முட்டையை சேர்த்து, மேலே மூடி போட்டு வேகவைக்கவும். நன்கு மசாலாவை சுண்டிய பிறகு திருப்பி போடவும். பின் அதனை ஒவ்வொரு சப்பாத்தியின் நடுவில் வைத்து,ஓரங்களில் மைதா மாவு கரைசலை தடவி, பாக்கெட் செய்யவும்.
- 5
பாக்கெட் செய்த சப்பாத்தியை ஒரங்களில் ஒட்டி, ஃபோர்க் ஸ்பூனால் அழுத்தி விடவும். பின் எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை தோசை


முட்டை மஞ்சூரியன் (Muttai manchoorian recipe in tamil)


வாழைக்காய் கோப்தா கறி. (Vaazhaikai kofta curry recipe in tamil)


முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)


முட்டை அப்பள சோமாஸ் (Muttai appala somas recipe in tamil)


முட்டை டிக்கா


கொண்டைக்கடலை மசாலா (சன்னா மசாலா)


சப்பாத்தி ரோல். #kids3#lunchboxrecipe


முட்டை 65 (Muttai 65 recipe in tamil)


முட்டை கட்லெட்


முட்டை கோஸ் நூடுல்ஸ்


கோவைக்காய் வறுவல்


மீன் ரோஸ்ட் மசாலா


முட்டை லாப்பா (Muttai lappa recipe in tamil)


முட்டை மிட்டாய் (Muttai mittai recipe in tamil)


முட்டை மலாய் மசாலா (Muttai malaai masala recipe in tamil)


கத்திரிக்காய்65. (Kathirikkai 65 recipe in tamil)


முட்டை மிளகு கிரேவி


மீன் வடை


ஆலு மசாலா பூரி


முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)


தக்காளி முட்டை தொக்கு


முட்டை பஜ்ஜி


சப்பாத்தி முட்டை கறி (chappathi muttai kari recipe in tamil)


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


முட்டை பணியாரம்


முட்டை சப்பாத்தி (Muttai CHappati Recipe in Tamil)


மேகி நூடுல்ஸ் கோப்தா. (Maggie noodles kofta recipe in tamil)


"சிவப்பு குடைமிளகாய் முட்டை பொடிமாஸ்"(Red Capsicum Egg Podimas)


புரதம் கால்சியம் உணவுகள் (Muttai samosa recipe in tamil)

கமெண்ட் (2)