சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தேங்காய் துருவல், புதினா, கொத்தமல்லி பச்சைமிளகாய், வினிகர், உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்
- 2
அரைத்தவற்றை பாதி தனியாக எடுத்துக் கொள்ளவும் பிறகு அவற்றுடன் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
இப்போது தயாரித்து வைத்திருக்கும் கலவையை முட்டையின் மஞ்சள் கரு இருந்த பகுதியில் வைக்கவும்... பிறகு 15 நிமிடம் தனியாக வைக்கவும்
- 4
மற்றொரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு,மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், அரைத்த கலவை சிறிது, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு தயாரித்துக் கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் வைக்கவும் பிறகு தயாரித்து வைத்திருக்கும் முட்டையை பஜ்ஜி மாவில் தோய்த்து மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்... சுவையான காரசாரமான முட்டை பஜ்ஜி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி🌶
# ஸ்னாக்ஸ்எப்பொழுதும்போல் பஜ்ஜி செய்யாமல் இதுபோன்று குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ,பன்னீர் என வித்தியாசமாக ஸ்டஃப் செய்து பஜ்ஜி செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
-
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
-
பெங்களூர் தொன்னை பிரியாணி
#Karnataka தொன்னை பிரியாணி கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த பிரபல பிரியாணி. “தொன்னை” என்றால் பெரிய அளவிலான கப் / கிண்ணங்கள் அர்கா நட் பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை சூழல் நட்பு செலவழிப்பு தகடுகள் மற்றும் கோப்பைகள். இந்த தட்டுகள் / கிண்ணங்களில் பிரியாணி பரிமாறப்படுவதால் இது பிரபலமாக “தொன்னை பிரியாணி” என்று அழைக்கப்படுகிறது Viji Prem -
-
-
-
-
-
-
-
சின்னமோன் ரோல்ஸ் / cinnamon roll
#noovenbaking முதன்முதலாக சின்னமோன் ரோல்ஸ் தயாரித்துள்ளேன் முதலில் பயந்து கொண்டே செய்தேன் பிறகு ருசியில் மயங்கி போனேன் நன்றி #chefneha Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
கேரட் கீர்
#குளிர்கேரட் அதன் நிறமே எல்லோரையும் கவரும் .கேரட் சாப்பிடுவதால் பீட்டா கரோட்டின் சத்து குறையாமல் பாதுகாக்கும் .அதில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் அதிகம் உள்ளது .இதயம் ,பற்கள் ,ஈறுகள்,சரும நலம் ஆகியவற்றை காக்கும் . Shyamala Senthil -
-
அத்தோ முட்டை மசாலா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்.. Viji Prem -
More Recipes
கமெண்ட் (7)