சமையல் குறிப்புகள்
- 1
1 கப் பச்சை பட்டாணியை எடுத்து வைக்கவும். 2 பீட் ரூட் தோல் நீக்கி கழுவி துருவி வைக்கவும். 1 கப் பாஸ்மதி அரிசியை கழுவி 20நிமிடம் தண்ணீரில் ஊற விடவும்.
- 2
1 கப் பாசுமதி அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.1/2டீஸ்பூன் சோம்பு, 1 துண்டு பட்டை, 2 கிராம்பு,1 பிரிஞ்சி இலை எடுத்து வைக்கவும். 8 சின்ன வெங்காயம், 1 பெரிய வெங்காயம் தோல் நீக்கி கழுவி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
- 3
இஞ்சி பூண்டு விழுது நசுக்கி வைக்கவும். குக்கரில் 2 டீஸ்பூன் நெய் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு எடுத்து வைத்த பட்டை சோம்பு, கிராம்பு, பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளித்து விடவும்.
- 4
அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி,1 கப் பச்சை பட்டாணியை சேர்த்து நன்கு வதக்கவும். துருவிய பீட்ரூட்டை சேர்க்கவும்.
- 5
நன்கு வதக்கி 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2டீஸ்பூன் கரம் மசாலா சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.
- 6
நன்கு பிரட்டிவிட்டு, ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும். தண்ணீர் ஊற்றி குக்கரில் 3 விசில் வேகவிடவும்.
- 7
பச்சை பட்டாணி பீட்ரூட் பிரியாணி வெந்தவுடன் கிளறிவிட்டு கொத்த மல்லித்தழை தூவி எடுத்து வைக்கவும். சுவையான பச்சை பட்டாணி பீட்ரூட் பிரியாணி ரெடி. 😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala
#goldenapron3#Lockdown1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .பச்சை பட்டாணி, கோதுமை மாவு இருந்தது ,வாங்கி வந்தேன் . சப்பாத்தி செய்து தொட்டுக்க, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா செய்தேன் . Shyamala Senthil -
-
-
-
-
முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
-
-
-
-
ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி மசாலா 👌
#pms family சப்பாத்தி தயிர் சாதத்திற்கு செம காமிநேசன் ஃகாளிபிளவர் பச்சைபட்டாணி மசாலா செய்ய ஃகாளிபிளவர் சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில். போட்டு அதோடு உப்பு மஞசள்போட்டு வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு கடாயில் ஆயில் ஊற்றி சீரகம் சோம்பு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்தவுடன்பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சிறிது சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மல்லிதூள் வரமிளகாய்தூள் மஞசள் தூள் கரம்மசால் மிளகுதூள் சீரகதூள் கலந்து பச்சைவாசனை போனவுடன் பச்சைபட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு கலந்து ஐந்து நிமிடம் வேக வைத்து தேங்காய் முந்திரி அரைத்த பேஸ்ட்கலந்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து உப்பு மஞசள் சேர்த்து சுத்தம் செய்த ஃகாளிபிளவர் சேர்த்து. நன்கு கிளறி சுண்டியவுடன் சூப்பராண டேஸ்டியான ஃகாளிபிளவர்பச்சை பட்டாணி மசாலா சூப்பர்👌 Kalavathi Jayabal -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (6)