தேவையான பொருட்கள்

25நிமிடங்கள்
2பேர்கள்
  1. 4வேகவைத்த முட்டை
  2. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  3. 1ஸ்பூன் கரம் மசாலா தூள்
  4. 1/2கப் பிரட் கிரம்ஸ்
  5. 2முட்டை
  6. 2பொடியாக நறுக்கிய பிரட்
  7. தேவையானஅளவு உப்பு
  8. பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25நிமிடங்கள்
  1. 1

    முதலில் முட்டையை நன்றாக துருவி கொள்ளவும்.. அத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், பிரட் கிரம்ஸ், உப்பு, முட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  2. 2

    ஒரு கிண்ணத்தில் முட்டை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்... பிரட்டை நறுக்கி தட்டில் பரப்பி வைக்கவும்.. பிசைந்து வைத்துள்ள முட்டை கலவையில் இருந்து சிறிது எடுத்து உருட்டி முட்டையில் புரட்டி பிரட்டில் புரட்டி எடுக்கவும்

  3. 3

    புரட்டி எடுத்த உருண்டையை மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்

  4. 4

    இப்போது சுவையான பிரட் எக் பால்ஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes