முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பச்சை பயறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு பயறை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து ஒரு ஈரத்துணியில் பயறை கட்டி 12 மணி நேரம் அப்படியே வைத்து கொள்ளவும்.
- 2
பிறகு குக்கரில் முளைகட்டிய பயறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் தூள், கரமசாலா, மல்லி தூள், சீரகத்தூள் சேர்த்து கலந்து விட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 5
பிறகு பச்சை வாசனை போனதும் வேக வைத்த பயறை சேர்த்து கரமசாலா சேர்த்து உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும். மூடி போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
- 6
கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எக் மக்ரோனி


சோயா கிரேவி


முட்டை மிளகு கிரேவி


இறால் வறுவல்


தக்காளி முட்டை தொக்கு


பச்சை பட்டாணி பொரியல்


முளைகட்டிய பச்சை பயிர் சுண்டல்


வெங்காய சாதம்


வடகறி


சிக்கன் ரிங் சமோசா


கழனி ரசம்


காரப் பொங்கல்


வெஜிடபிள் மசாலா பிரெட்


காராசேவு


பாகற்காய் தொக்கு


பச்சை பயிறு கிரேவி


பச்சை பயறு கடையல்


கோழி ப்ரை


காளிப்ளவர் குருமா 2


ஃபிஷ் பொடிமாஸ்


ஷாமி கபாப்


முளைகட்டிய பச்சைப் பயிறு சாலட்


வெஜிடபிள் குருமா பிரியாணி


பத்திய ரசம்


கத்திரிக்காய் அரைத்த குழம்பு


ரைஸ் ஸ்டவ் சப்பாத்தி


திலி சாறு


Veg Shorba/ veg gravy for pulav and biryani.😋


பிரெட் வடை


ப்ராக்கோலி 65

கமெண்ட் (2)