நெல்லிக்காய் கறிவேப்பிலை ஜூஸ்#GA4#week11#Amla

Sait Mohammed
Sait Mohammed @cook_26392897

இந்த ஜூசை தொடர்ந்து 48 நாட்கள் குடித்தால் முடி வளர உதவும்

நெல்லிக்காய் கறிவேப்பிலை ஜூஸ்#GA4#week11#Amla

இந்த ஜூசை தொடர்ந்து 48 நாட்கள் குடித்தால் முடி வளர உதவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5-10 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. நெல்லிக்காய்-2
  2. கறிவேப்பிலை-2 கொத்து
  3. இஞ்சி -1 சிறிய துண்டு
  4. தேன்-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

5-10 நிமிடங்கள்
  1. 1

    நெல்லிக்காயை கொட்டை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும்

  2. 2

    கறிவேப்பிலையை உருவி இலையை போட்டு கொள்ளவும்

  3. 3

    இஞ்சி போட்டு எல்லாவற்றையும் நன்றாக அரைத்து கொள்ளவும்

  4. 4

    2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்

  5. 5

    வடிகட்டி தேன் கலந்து பருகவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sait Mohammed
Sait Mohammed @cook_26392897
அன்று

Similar Recipes