பன்னீர் தம் பிரியாணி (paneer dum biriyani)
சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை 20நிமிடம் தண்ணீரில் ஊற வெச்சுக்கவும்
- 2
1/2 வெங்காயத்தை பெரிய துண்டுகளாக (cubes)வெட்டி கொள்ளவும், மீதி வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்
- 3
ஒரு பவுலில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா, மஞ்சள்தூள், பெரிய துண்டு வெங்காயம்,ஒரு ஸ்பூன் எண்ணெய், மல்லி, புதினா இலை கொஞ்ச்ம, எலுமிச்சை, சாறு, உப்பு சேர்த்து கலந்து அத்துடன் பன்னீரும் சேர்த்து நன்றாக கலந்து வெச்சுக்கவும்.
- 4
ஸ்டவ்வில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 6 கப் தண்ணி விட்டு, அதுகூட 1/2 ஸ்பூன் மிளகு,2 ஏலக்காய்,2 கிராம்பு,1பச்சைமிளகாய், ஒரு ஸ்பூன் எண்ணெய் பிரிஞ்சி இலை சேர்த்து கொதிக்க விடவும், அதில் ஊறவைத்து வெச்சிருக்கும் அரிசியை சேர்த்து அரை வேர்க்காடு வந்ததும் எடுத்து வடிகட்டியில் விட்டுக்கவும்.
- 5
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து 1+1 எண்ணெய் நெய் விட்டு அதில் 1ஏலக்காய், பிரிஞ்சி இலை, அண்ணாச்சி பூ, பத்திரி, சீரகம், வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
- 6
அதில் ஏற்கனவே கலந்து வெச்சிருக்கும் பன்னீர் கலவை சேர்த்து ஓன்று சேர கிளறி கலந்து, அதில் வடித்து வெச்சிருக்கும் சாதத்தை பரவலாக போட்டு மல்லி, புதினா இலை மேலே தூவி, குங்கும பூ பால் ஊற்றி,1/4 ஸ்பூன் பிரியாணி மசாலாவை லேசாக தூவி,2ஸ்பூன் தண்ணி தெளிச்சு,2 ஸ்பூன் நெய் விட்டு ஒரு சில்வர் போயில் கொண்டு பாத்திரத்தை சுற்றி பொதிஞ்சு ஒரு 20 நிமிடம் சிம்மில் வைத்து மூடி விடடு வேக விடவும்
- 7
20 நிமிடத்திற்கு பிறகு சில்வர் போயில் எடுத்து விடவும்.. கம கம மணமுடன் சுவைமிக்க பன்னீர் தம் பிரியாணி சாப்பிட தயார்... ஹைதிராபாத் மாநிலத்தில் இந்த தம் பிரியாணி ரொம்ப பிரபலம்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் வெஜிடபிள் தம் பிரியாணி
#onepotபார்க்கும் போதே சாப்பிடதூண்டும்காய்கறிகள், மற்றும் பன்னீர் சேர்த்து ஐதராபாத் ஸ்டைலில் தம் பிரியாணி Vaishu Aadhira -
-
-
-
தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..
#everyday 2....தேங்காப்பாலில் செய்த சுவயான மஷ்ரூம் பிரியாணி.. Nalini Shankar -
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
ஸ்பிரௌட்ஸ் பிரியாணி
#NP1 நான் இதை முதல் முறையாக முயற்சி செய்தேன். சிக்கன் பியாணி போல் மிகவும் சுவையாக இருந்தது. ரொம்ப சத்தாணது. குழந்தைகளுக்கு இதுபோல் செய்து கொடுங்கள். Revathi Bobbi -
-
கடாய் சுண்டைக்காய் பிரியாணி
#kids3 சுண்டைக்காயை குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... சுண்டைக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளன... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G -
-
-
-
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
காலிஃலவர் பிரியாணி(cauliflower biryani recipe in tamil)
#made4 -நான் செய்த காலிஃலவர் வெஜிடபிள் பிரியாணி நிறம், மணம், சுவையுடன் மிகவும் ருசியாக இருந்தது... Nalini Shankar -
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam
More Recipes
கமெண்ட் (4)