ரோட்டு கடை சால்னா (Salna recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
தேவையானவற்றை எடுத்து கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், சோம்பு, பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, கறிவேப்பிலை, கா.மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
தக்காளி, கொத்தமல்லி, தேங்காய் துருவல், கசகசா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து2 நிமிடம் வதக்கவும். பின் சிறிது தண்ணீர் விட்டு வதக்கி தனியாக அரைத்து கொள்ளவும்.
- 4
தேங்காய் பால் எடுத்து வைக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத்தூள் எடுத்துக்கவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
- 5
ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு, சோம்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.காய் வேக உப்பு, தண்ணீர் சிறிது சேர்த்து வதக்கவும்.
- 7
பின்னர் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். நன்கு சுண்டியவுடன் தேங்காய் பால் சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரோட்டு கடை சால்னா(roadside salna recipe in tamil)


சால்னா (Salna recipe in tamil)


சால்னா (Salna recipe in tamil)


உருளைக்கிழங்கு சால்னா (Potato Salna)


சேலம் வெஜ் சால்னா (Selam veg salna recipe in tamil)


ரோட்டு கடை சால்னா (roadside salna in Tamil)


மட்டன் சால்னா (Mutton salna recipe in tamil)


ரோட்டு கடை எம்டி சால்னா (Empty salna recipe in tamil)


ரோட்டு கடை சால்னா


பாய் வீட்டு கத்திரிக்காய் தால்ச்சா


பரோட்டா சால்னா(salna recipe in tamil)


கெட்டி சால்னா(salna recipe in tamil)


மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)


சால்னா (Salna recipe in tamil)


வெஜ் சால்னா/Veg Salna


சால்னா(salna recipe in tamil)


ரோட்டு கடை சால்னா


மட்டன் சால்னா


மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)


ரோட்டு கடை சால்னா


ரோட்டுக்கடை சிக்கன் சால்னா(roadside chicken salna recipe in tamil)


வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)


சிம்பிள் சால்னா(salna recipe in tamil)


மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)


சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil)


கீரை சீனி கிழங்கு சால்னா. (Keerai seeni kilangu salna recipe in tamil)


கோழி சால்னா (Kozhi salna recipe in tamil)


சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)


பனீர் சால்னா(paneer salna recipe in tamil)


மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)

கமெண்ட்