காளான் பிரியாணி வெள்ளரி தயிர் பச்சடி (Kaalan biryani vellari thayir pachadi recipe in tamil)

காளான் பிரியாணி வெள்ளரி தயிர் பச்சடி (Kaalan biryani vellari thayir pachadi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரியாணி அரிசியை நன்கு சுத்தம் செய்து களைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும் காளானை தேவையான அளவில் வெட்டிக்கொள்ளவும் அதனை சுடு தண்ணீரில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்
- 2
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதில் பிரியாணி இலை மராட்டி மொக்கு பட்டை கிராம்பு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் இதனுடன் பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சிறிது புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்
- 3
பிறகு இதனுடன் காளான்களை சேர்த்து நன்கு வதக்கி அரைக்க தேவையான பொருட்களான இஞ்சி பூண்டு பட்டை கிராம்பு சோம்பு கசகசா முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து காளான் கலவையுடன் சேர்க்கவும்
- 4
நன்கு வதங்கிய பிறகு வரமிளகாய் தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கு கப் தண்ணீர் சேர்க்கவும்
- 5
தண்ணீர் நன்கு கொதித்து வரும் பொழுது கலந்து வைத்துள்ள அரிசியை சேர்த்து அதிக தீயில் மூன்று விசில் விட்டு இறக்கவும் சுவையான காளான் பிரியாணி தயார்😋😋😋
- 6
ஒரு பரிமாறும் கப்பில் வெள்ளரிக்காயை துருவி சேர்க்கவும் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் அதிகம் புளிக்காத கெட்டித் தயிர் சேர்த்து நன்கு கலந்தால் சுவையான வெள்ளரிப் பச்சடி தயார் காளான் பிரியாணி மற்றும் வெள்ளரி பச்சடி மிகவும் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சுரக்காய் வித் கார்லிக் இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil)
#salna#GA4 Indra Priyadharshini -
-
-
-
-
-
-
-
-
-
கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)
கறி குழம்பு செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செய்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.#2#misparani Mispa Rani -
-
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
-
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk. Sundari Mani -
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
-
-
-
-
More Recipes
கமெண்ட்