சுவையோ சுவை குஸ்கா (A kuska to die for) (Kushka recipe in tamil)

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய். இஞ்சி. பூண்டு பேஸ்ட் கலந்த சுவையான சத்தான குஸ்கா #salna
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 3
ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரில் அரிசி 20 நிமிடங்கள் ஊற வைக்க. களைந்து வடிக்க.
பேஸ்ட் பொருட்களை மிக்ஸியில் ½ கப் நீர் சேர்த்து மழ மழவென்று அறைக்க
மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பேனில் சூடான எண்ணையில் சோம்பு, இலவங்கப்பட்டை, கிராம்பூ, ஏலக்காய், பெருங்காயம் போட்டு வறுக்க.2 நிமிடங்கள் மஞ்சள் பொடி, காஷ்மீரி சில்லி பவுடர் சேர்க்க. பேஸ்ட் சேர்த்து கிளற, பச்சை வாசனை போகும்வரை. - 4
பேஸ்ட் எண்ணை பிரிந்து வரும். இதை ரைஸ் குக்கரில் சேர்க்க. ஊறவைத்து வடித்த அரிசி சேர்க்க. 1 மேஜைகரண்டி வெண்ணை சேர்க்க/ 2 கப் தண்ணீர், உப்பு கூட சேர்த்து. மூடி குக்கர் ஆன் (on)செய்க. அரிசி வெந்தபின் குக்கர் தானே ஆவ்(off) ஆகிவிடும். குஸ்காவை பரிமாறும் கிண்ணத்தில் மாற்றுக.
- 5
மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பேனில் உருகிய வெண்ணையில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க-- 2 நிமிடங்கள். தாளித்த பொருட்களை குஸ்காவில் சேர்க்க.
ருசித்து பரிமாறுக வெங்காயம் தயிர் சேர்த்த பச்சடி, வறுவல், வடாம், அப்பளம் கூட சாப்பிட்டால் சுவை கூடும், நான் சக்கரை வள்ளி கிழங்கு வறுவளலுடன் பரிமாறினேன்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாதுளை புலவ் (Mathulai pulao recipe in tamil)


எல்லாம் தேங்காய் மயம் புலவ்


தேங்காய் புலவ்(coconut pulao recide in tamil)


ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு புலவ் (Spicy herbi urulaikilanku pulao recipe in tamil)


ஸ்பைசி ஸ்பினாச் கீரை புலவ் (Spicy spinach keerai pulao recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil


மஞ்சள் குங்குமப்பூ நறுமணம் கூடிய புலவ் (fragrant rice recipe in tamil)


கதம்பம் சோறு (Kathambam soru recipe in tamil)


மாதுளை பிரியானி


தொண்டைக்காயா உள்ளி (வெங்காயம்) காரம் (Thondakaaya ulli kaaram recipe in tamil)


பீட் ரூட் பிரியானி(BEET ROOT BIRIYAANI)


அவகேடோ புலவ்


புதினா புலவ்


பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல் (Beetroot pachadi recipe in tamil)


கொத்தமல்லி புலவ், பச்சடி


பச்சை குருமா (Pachai kuruma recipe in tamil)


காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)


குஸ்கா (Kushka recipe in tamil)


குஸ்கா (Kushka recipe in tamil)


சேக்காலு (Sekkaalu recipe in tamil)


குஸ்கா (Kushka recipe in tamil)


கேரளா ஸ்டைல் கடலை கறி


ஸ்டவ்ட் புடலை


சுவையோ சுவை--காய்கறி பிரியாணி (kaaikari biriyani recipe in tamil)


குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)


வரகு அரிசி பிரியானி


ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்


வெண்டைக்காய் மாங்காய் மண்டி


காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)


வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)

கமெண்ட் (4)