கலக்கி (Kalakki recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

கோவையில் மிகவும் பரபலமான வீதி தெருக்களில் செய்யகூடியவை..
#worldeggchallenge

கலக்கி (Kalakki recipe in tamil)

கோவையில் மிகவும் பரபலமான வீதி தெருக்களில் செய்யகூடியவை..
#worldeggchallenge

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1முட்டை
  2. 5பல்பூண்டு
  3. 2 டிஸ்பூன்மிளகு தூள்
  4. உப்பு
  5. 2 டிஸ்பூன்சால்னா (அ) குருமா

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பூண்டை நறுக்கி கொள்ளவும். மிளகு தூள் எடுத்து கொள்ளவும்.

  2. 2

    முட்டை உடதை்து உப்பு,மிளகு தூள், பூண்டு சேர்த்து 2 டிஸ்பூன் சால்னா சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    நன்கு அடித்து கொள்ளவும்.அதை சூடான கல்லில் ஊற்றி ஓரமாக மடிக்கவும்.

  4. 4

    அதை தட்டில் வைத்து அதன் மேல் மிளகு தூள் மற்றும் ஹர்ப் துவுங்கள்.

  5. 5

    கலக்கி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes