கடலை மாவு (பேசன்) டிக்கா மசாலா (Kadalai maavu tikka masala recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
கடலைமாவை தேவையான உப்பு,கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து ஒன்றரைக் கப் நீரில் கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை சூடு ஏற்றி கரைத்த கடலை மாவை ஊற்றி விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். தீ மிதமான இருத்தல் நலம். கடலை மாவு நன்கு வெந்தவுடன், ஒரு தட்டில் எண்ணை தடவி கடலை மாவை அதில் ஊற்றி ஆறவிடவும்.
- 2
ஒரு வாணலியை சூடேற்றி, சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.தக்காளியை மிக்சியில் விழுதாக்கி வெங்காயத்துடன் சேர்த்து கலக்கவும். பிறகு மிளகாய்த்தூள் சேர்த்து அரை டம்ளர் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- 3
நன்கு ஆறிய கடலைமாவை துண்டுகளாக்கவும். இந்த துண்டுகளை ஒரு தோசை தவாவில் மிதமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
வறுத்த கடலை மாவு துண்டுகளை கொதிக்கும் வெங்காய தக்காளி மசாலாவில் சேர்த்து கலக்கவும். 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து அவ்வப்போது கிளறி விடவும். சுவையான கடலை மாவு டிக்கா மசாலா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சன்னா மசாலா


வாழைக்காய் டிக்கா


கடலை மாவு சட்னி (Kadalai maavu chutney recipe in tamil)


சென்னா மசாலா(channa masala recipe in tamil)


வாழைக்காய் 65


கடலை மாவு சாம்பார்(kadalai maavu sambar recipe in tamil)


அவல் டிக்கா (poha tikka recipe in Tamil)


மசாலா முட்டை(masala egg recipe in tamil)


முருகல் தோசை வித் கொத்தமல்லி சட்னி (Dosai with kothamalli chutney recipe in tamil)


பனீர் டிக்கா (Paneer tikka recipe in tamil)


வெஜிடபிள் பிரியாணி(Vegetable Briyani recipe in tamil)


ஆலூ மட்டர் மசாலா(aloo matar masala recipe in tamil)


வேர்கடலை மசாலா(Peanut masala) (Verkadalai masala recipe in tamil)


காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)


இறால் முள்ளங்கி மசாலா (Iraal mullanki masala recipe in tamil)


காரா பூந்தி (Kaara boonthi recipe in tamil)


பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)


தேங்காய் பால் கடலை கிரேவி (Coconut milk chana gravy recipe in tamil)


கோதுமை பக்கோடா(wheat pakoda recipe in tamil)


காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை (Cauliflower masala fry recipe in tamil)


பாவ் பாஜி (pav bhaji recipe in tamil)


பச்சைபட்டாணி உருளை மசாலா வறுவல் (Pachai pattani urulai masala varuval recipe in tamil)


பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)


கோதுமை மொமோஸ் (wheat momos recipe in Tamil)


கொண்டை கடலை கிரேவி மசாலா (Kondakadalai gravy masala recipe in tamil)


முடக்கற்றான் புலாவ் (Mudakkathaan pulao recipe in tamil)


வெஜ் ஹைத்திராபாடி நிஜாம் ஹண்டி (Veg hyderabadi nizam handi recipe in tamil)


நண்டு ரசம் (Nandu rasam recipe in tamil)


உருளைக்கிழங்கு கறிவேப்பிலை மசாலாவருவல்(Potato Curryleaves Roast recipe in tamil)


சென்னா பட்டர் மசாலா (Channa butter masala recipe in tamil)

கமெண்ட் (2)