காரச்சேவ் (Kaarasev recipe in tamil)

Fathima Beevi Hussain @cook_20253685
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு சேர்க்கவும்.
- 2
அதன் பின் மிளகு தூள், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- 3
சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து முறுக்குமாவு பதத்திற்கு பிசைந்து எடுக்கவும்.
- 4
பின்பு 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசையவும்.
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- 6
முறுக்கு பிளியும் குழலில் எண்ணெய் தேய்த்து மாவை சிறிது இட்டு சூடான எண்ணெயில் பிளிந்து, நன்றாக பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுத்து சிறிய துண்டுகளாக உடைக்கவும்.
- 7
அதன் பின் பூண்டுபற்கள் மற்றும் கருவேப்பிலை பொறித்து காரசேவ் உடன் சேர்க்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
பஜ்ஜி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.அதுவும் பேபி கார்ன் பஜ்ஜி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Meenakshi Ramesh -
ஆனியன் வறுத்து இடித்த கோதுமை மாவு தோசை (Kothumai maavu dosai recipe in tamil)
#GA4#week3 Fathima Beevi Hussain -
-
-
வாழைக்காய் வெங்காயம் பஜ்ஜி (Vaazhaikai venkayam bajji recipe in tamil)
#AS Raw Banana Onion Potato bajji மஞ்சுளா வெங்கடேசன் -
-
-
-
-
பூண்டு, பட்டர் ரிப்பன் பக்கோடா (Garlic butter ribbon pakoda recipe in tamil)
பூண்டு , பட்டர் சேர்ப்பதால் இந்த ரிப்பன் பக்கோடா மிகவும் சுவையாகவும்,நல்ல பூண்டு மணத்துடன் இருந்தது.#CF2 Renukabala -
-
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
கற்பூரவள்ளி இலை பஜ்ஜி (Karpooravalli ilai bajji recipe in tamil)
#GA4மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி இலையை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பஜ்ஜி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GA4 #week10 #cauliflower Shuraksha Ramasubramanian -
-
-
-
உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil)
என்ன அது உடனடி உளுந்து வடை நினைக்கிறீர்களா?உளுந்து ஊற வைக்காமல் உடனே அரைத்து எடுத்து வடை சுட்டாலும் சூப்பரா இருக்கும்.Rumana Parveen
-
-
-
-
-
-
ஃபிரை பனீர்(Paneer fry recipe in tamil)
பனீர் துண்டுகளாக ப் போட்டு கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, இஞ்சி பசை உப்பு போட்டு தண்ணீர் விட்டு பிசைந்து இதில் முக்கி எண்ணெயில் பொரிக்கவும் ஒSubbulakshmi -
முறுக்கு (Murukku recipe in tamil)
முறுக்கு வீட்டில் செய்யும் போது தான் நம் விருப்பப்படி சுவைக்கமுடியும். அதுவும் கடலை எண்ணை முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். தீபாவளி என்றால் கண்டிப்பாக செய்யக்கூடிய ஒன்று முறுக்கு.#Kids1 #Snack#Deepavali Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14181147
கமெண்ட்