சில்லி கார்லிக் இறால் மசாலா (Chilly garlic prawn masala recipe in Tamil)

Mishal Ladis @cook_25648483
#GA 4 week 13
சில்லி கார்லிக் இறால் மசாலா (Chilly garlic prawn masala recipe in Tamil)
#GA 4 week 13
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சிக்கன் 65 மசாலா, மைதா, கார்ன் ப்ளார், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, இறால் சேர்த்து நன்கு கிளறி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்
- 2
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி பொறித்தெடுக்க வேண்டும்
- 3
இன்னொரு கடாயில் எண்ணெய், பட்டர் சேர்த்து பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும் 1/2 பதம் வதங்கிய பின் சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், வினிகர், தக்காளி சாஸ், சர்க்கரை சேர்த்து வதக்கவும்
- 4
பின் பொறித்து வைத்துள்ள இறாலை சேர்த்து தேவையான அளவு சேர்த்து இறக்கவும்
- 5
சுவையான சில்லி கார்லிக் இறால் மசாலா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)
சுட சுட மேகி செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Nisa -
-
-
உருளைக்கிழங்கு மசாலா ப்ரெட் டோஸ்ட் (Aaloo masala bread toast recipe in Tamil)
#GA 4 Week 26 Mishal Ladis -
-
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
-
-
-
-
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
-
சில்லி சிக்கன்
சிக்கன் அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்😋 #the.chennai.foodie சுகன்யா சுதாகர் -
-
சிக்கன் விங்ஸ் டிரை ஃப்ரை(chicken wings dry fry recipe in tamil)
மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். க்ரிஷ்பியாக மிகவும் அருமையாக இருந்தது. நான் ஸ்டிக் பேனிலும் செய்யலாம். எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். சாஸூடன் சாப்பிட மிக அருமை. punitha ravikumar -
-
ரோட்டு கடை காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)
#arusuvai2 இந்த மசாலா தள்ளுவண்டி கடையில் செய்வார்கள்... இதன் பெயரில் இருப்பது போல இதில் காளான் கிடையாது... ஆனால் சுவை காளான் போல இருக்கும்.... Muniswari G -
-
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar -
-
-
-
ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)
இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.#deepfry Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14190568
கமெண்ட் (2)