காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)

காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம்மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
தக்காளி நன்றாக வதங்கியதும், சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். காளானை சுத்தம் செய்து நீள வாக்கில் நறுக்கி வைக்கவும்.
- 4
வதங்கிய மசாலாவில் காளானை சேர்த்து நன்றாக கலந்து வதக்கவும். அதில் இருந்து வரும் நீரிலே நன்றாக வேக விடவும்.
- 5
10 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும். சுவையான காளான் மசாலா ரெடி.. தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடனும் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
-
-
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
-
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை. Kanaga Hema😊 -
-
ஹோட்டல் ஸ்டைல் மஸ்ரூம் மசாலா (Mushroom masala recipe in tamil)
#GA4#Week13#Mushroom100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது இது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க வல்லது. காளான் சூப் மூட்டு வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
காளான் பிரியாணி (Mushroom biriyani recipe in tamil)
#GA4#BIRIYANI#week 16மிகச் சுலபமாக செய்யக்கூடிய பிரியாணி. Suresh Sharmila -
காளான் குடைமிளகாய் மசாலா (Kaalaan kudimilakaai masala recipe in
#GA4#week13#mushroomஇந்த மசாலா சப்பாத்தி பூரி தோசை ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எங்கள் வீட்டு குட்டீஸ் மற்றும் பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும். Mangala Meenakshi -
மஷ்ரூம் பட்டர் மசாலா (Mushroom butter masala recipe in tamil)
#GA4#week19#butter masalakamala nadimuthu
-
செட்டிநாடு காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil)
#Week4 #mushroomgravy Anus Cooking -
-
-
-
காளான் சில்லி (Kaalan chilli recipe in tamil)
நான் முதல்முறை செய்தேன்#GA4#WEEK13#MUSHROOM#chilly Sarvesh Sakashra -
-
-
-
More Recipes
கமெண்ட் (2)