முருங்கைக் கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
- 2
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கரில் துவரம் பருப்பு மஞ்சள் தூள்,பச்சை மிளாகாய்,தக்காளி,பூண்டு,தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து 3,4விசில் போட்டு வேகவிட்டு இறக்கி வைக்கவும்.
- 3
ஒரு வாணலியில் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்த பருப்பு, சீரகம் பொரிந்தவுடன் காய்ந்த மிளாகாய் சேர்த்து வதக்கிய பின் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிய பின்னர் அதில் பெருங்காய தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதங்கியதும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
வதங்கியதும் அதில் கரைத்து வைத்த புளி கரைசலை ஊற்றி நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
- 6
கொதித்ததும் அதில் மசித்த பருப்பு,உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கொதி வந்ததும்
- 7
அதில் முருங்கைக் கீரையை சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மல்லி இலை தூவி கீழே இறக்கி வைக்கவும்.
- 8
இப்போது சுவையான முருங்கைக் கீரை சாம்பார் தயார்.
- 9
குறிப்பு.கிரையை போட்ட பின்பு ரெம்ப கொதிக்க விட கூடாது.சூடு ஆறியதும் மூடி போட்டு மூடி வைக்கவும்.சூடோடூ மூடி வைத்தால் கீரையின் நிறம் மாறிவிடும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கைக் கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)


கதம்ப சாம்பார் (Kathampa sambar recipe in tamil)


முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)


கலவை சாம்பார் (Kalavai sambar recipe in tamil)


முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)


துவரம்பருப்பு சாம்பார் (Thuvaram paruppu sambar recipe in tamil)


முருங்கைக் கீரை அடை (Murunkai keerai adai recipe in tamil)


சுரைக்காய் பருப்பு சாம்பார் (Suraikkai paruppu sambar recipe in tamil)


முருங்கைக்கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)


முருங்கைக் கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் (mullangi sambar recipe in Tamil)


குயிக் கீரை சாம்பார் (Quick Keerai Sambar Recipe in Tamil)


கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)


கீரை சாதம் (Keerai satham recipe in tamil)


முருங்கைக் கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)


முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)


முருங்கைக்கீரை பருப்பு அடை (Murunkai keerai paruppu adai recipe in tamil)


பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)


சுரைக்காய் பாசிபருப்பு கூட்டு(Suraikkai paasiparuppu kootu recipe in tamil)


மசூர் துவரம் பருப்பு சாம்பார் (Masoor thuvaramparuppu sambar recipe in tamil)


டிபன் சாம்பார் (Tiffin sambar recipe in tamil)


கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)


சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)


பூரி சாம்பார் (poori Sambar Recipe in Tamil)


முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)


துவரம்பருப்பு சட்னி (Thuvaramparuppu chutney recipe in tamil)


முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)


முருங்கை கீரை சாம்பார்(murungai keerai sambar recipe in tamil)


(ஒன் பாட்) இட்லி சாம்பார் (Idli Sambar Recipe in tamil)


முருங்கைக்காய் கத்திரிக்காய் சாம்பார்

கமெண்ட்