காளான் நெய் ரோஸ்ட் (Kaalaan nei roast recipe in tamil)

Kamala Shankari @cook_17239307
சமையல் குறிப்புகள்
- 1
மஷ்ரூமை பாதியாக நறுக்கி கழுவிக் கொள்ளவும்
- 2
வெங்காயம் நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 3
மல்லி மிளகு சீரகம் பூண்டு இஞ்சி மிளகாய் வற்றல் அனைத்தையும் 1 நெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்
- 4
அதனை மிக்ஸியில் முதலில் பொடித்துக் கொள்ளவும் பின் தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
- 5
மஸ்ரூம் உடன் தயிர் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம்மசாலா தூள் அரைத்த விழுது அனைத்தையும் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்
- 6
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
வெங்காயம் வதங்கியவுடன் அதன்மேல் ஊறவைத்த மஸ்ரூம் ஐ சேர்த்து மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும்
- 8
இறக்கும் முன் வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்
- 9
சூடாக பரிமாறவும்.
- 10
தண்ணீர் இல்லாமல் கெட்டியாகவும் வைத்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஹெல்தி இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் (Instant Nei chicken roast recipe in tamil)
கோல்டன் ஏப்ரன் பகுதியில் சிக்கன் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் சேர்ந்திருக்கிறது சிக்கனில் வைட்டமின் மட்டுமல்லாமல் பொழுது சத்து கால்சியம்சத்து எல்லாமே நிறைந்து இருக்கிறது ஆதலால் இது உடம்புக்கு மிகவும் நல்லது வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#book #nutrient2 #goldenapron3


மட்டன் நெய் ரோஸ்ட்(mutton ghee roast)
#hotel


கிரிஸ்பி நெய் ரோஸ்ட் (Crispy nei roast recipe in tamil)
#GA4#week3


சிக்கன் நெய் ரோஸ்ட் (chicken nei roast recipe in Tamil)
#goldenapron3 #week3


செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் (Chettinadu ghee roast recipe in tamil)
#AS


காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
#GA4 #week13#ga4 #Mushroom


நெய் ரோஸ்ட்
#everyday1


காளான் பிரட்டல் (Kaalaan pirattal recipe in tamil)
காளானை குளிர்ந்த நீரில் உப்பு போட்டு கழுவி வெட்டவும். கடாயில்எண்ணெய் சோம்பு, சீரகம், கடுகு,உளுந்து வறுத்துவிட்டுவெங்காயம், ஒரு பச்சை மிளகாய்,பூண்டு, இஞ்சிவதக்கவும்.பின் வெட்டிய தக்காளி ப்பழம் வதக்கவும். காளான் போட்டு மிளகுத்தூள் சற்றே அதிகம் ஒரு ஸ்பூன், மிளகாய் பொடி அரை ஸ்பூன் தேவையான உப்பு போட்டு வதக்கவும். வெந்ததும் மல்லி பொதினா போடவும்


காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
#GA4WEEK16


தயிர் சிக்கன் ரோஸ்ட் (Thayir chicken roast recipe in tamil)
#arusuvai4


நெய் கோழி வருவல்(Ghee chicken roast recipe in Tamil)
#goldenapron3.#அன்பானவர்களுக்கான சமையல்.கோல்டன் ஏப்ரல் 3 நெய் பூண்டு பயன்படுத்தி ஒரு கோழி வறுவல் செய்துள்ளேன். கோழி வருவல் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்தமானது என்பதால் எனது அன்பானவர்களுக்கான இந்த கோழி வறுவலை பகிர்கிறேன்


நெய் பொடி ரோஸ்ட் (Nei podi roast recipe in tamil)
#ga4தோசை மாவு இருந்தால் போதும். உடனே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இட்லி பொடி தோசை.


வெண்பொங்கல் (vengpongal recipe in Tamil)


தினை காளான் பிரியாணி (Thinai kaalaan biryani recipe in tamil)
#milletதினை நன்கு சீரான உணவின் முக்கிய பகுதியாகும், மேலும் இந்த தானியத்தின் மிதமான நுகர்வு எடை இழப்புக்கு உதவுகிறது. இது கலோரிகளில் மிகக் குறைவு, ஆனால் மெக்னீசியம், ஃபைபர், பயோஆக்டிவ் கலவைகள் மற்றும் பிற முக்கியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது.காளான்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய்களைத் தடுக்கிறது மற்றும் நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. சுவை மகிழ்ச்சிகரமானதாக இருக்கிறது! நீங்கள் தினைகளை நேசிக்கிறீர்கள் என்றால் இது அவசியம் முயற்சி செய்ய வேண்டும்!


ரோட்டு கடை காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
#GA4 #Week 13#Mushroom


காலிபிளவர் ரோஸ்ட் (Cauliflower roast recipe in tamil)
#GA4#WEEK10# Cauliflowerஎங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர்


காளான் மிளகு ப்ரை (Kaalaan milagu fry recipe in tamil)
#GA4 #week13


காளான் சுக்கா (Kaalaan chukka Recipe in tamil)
#book#nutrient1protein


சேப்பங்கிழங்கு ரோஸ்ட் sepakilangu roast in tamil
#kilangu


காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
#ilovecooking


காலிஃபிளவர் ரோஸ்ட்(cauliflower roast recipe in tamil)
#GA4 Week24


காலிஃப்ளவர் ரோஸ்ட்(Cauliflower roast recipe in tamil)
#GA4 #week24#cauliflower


முட்ட ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)
#kerala#photo


முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)


மட்டன் பெப்பர் கீ ரோஸ்ட் (Mutton peper ghee roast recipe in tamil)
#GA4


ஆலு சப்ஜி
#GA4


சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppakilanku roast recipe in tamil)
#deepfry


காளான் மசாலா


காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)
#GA4# Week 13 Mushroom


வரகு பொங்கல்
#breakfast

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14220892
கமெண்ட்