காளான் சில்லி 65 (Kaalaan chilli 65 recipe in tamil)

Linukavi Home
Linukavi Home @Linukavi_Home

காளான் சில்லி 65 (Kaalaan chilli 65 recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பேர்
  1. 1 கப்மைதா மாவு
  2. 1/2 கப்கோதுமை மாவு
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
  5. 2 பாக்கெட்காளான்
  6. 1 டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  7. சோடா உப்பு சிறிதளவு
  8. இஞ்சி பூண்டு விழுது சிறிது

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    காளான் சுடு தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு தண்ணீர் வடிக்கவும்.

  2. 2

    பின்னர் மைதா மாவு கோதுமை மாவு உப்பு மிளகாய்த்தூள் சோடா உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  3. 3

    தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.

  4. 4

    பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும். பின் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Linukavi Home
Linukavi Home @Linukavi_Home
அன்று

Similar Recipes