எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பேர்
  1. சேனைக்கிழங்கு கால் கிலோ
  2. 10 வெங்காயம்
  3. 2தக்காளி
  4. ஓரு பச்சைமிளகாய்
  5. ஓரு ஸ்பூன்மிளகாய் தூள்
  6. ஓரு ஸ்பூன் மல்லித்தூள்
  7. அரை ஸ்பூன் மஞ்சள்தூள்
  8. 5 ஸ்பூன்நல்லெண்ணெய்
  9. உப்பு தேவையான அளவு
  10. அரை ஸ்பூன் கடுகு
  11. ஓரு ஸ்பூன் உளுந்து
  12. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    சேனைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து எடுத்து வைத்து கொள்ளவும். தேவையான பொருள்களை எடுத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுந்து

  2. 2

    வெங்காயம் பச்சைமிளகாய் உப்பு தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்

  3. 3

    சேனைக்கிழங்கை மசித்து சேர்க்கவும். மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்க்கவும்

  4. 4

    நன்கு கிளறவும். சுவையான சேனைக்கிழங்கு மசியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087
அன்று

Similar Recipes