தேங்காய் பால் ஸ்டு (Thenkaipaal stew recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய்ப்பூ துருவல் முதல் பால் இரண்டாம் பால் என எடுத்துக் கொள்ளவும்
- 2
காய்கறிகளை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்
- 3
இரண்டாம் பாலில் காய்கறிகளை சேர்த்து சிறிது உப்பு போட்டு 2 விசில் வைத்து எடுக்கவும்.
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மிளகு சீரகம் தாளித்து கொள்ளவும்
- 5
அதன் மேல் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 6
காய்கறிகள் வெந்தவுடன் அதன் மேல் வதக்கிய வெங்காயம் சேர்த்து கொதிக்கவிடவும்
- 7
நன்கு கொதித்த உடன் முதல் பாலை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கிளறி கொதிக்க விடாமல் இரக்கவும்.
- 8
ஆப்பம் உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil)
#GA4 #week 14 தேங்காய் பால் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போட்டு செய்வதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான சாதமிது.எளிமையாக செய்து விடலாம். Gayathri Vijay Anand -
-
வெஜிடபிள் சிஸ்லர் (Vegetables Sizzler recipe in tamil)
#GA4 #week 18 #sizzler சிஸ்லர் என்பது கான்டினன்டல் டிஸ் ஆகும்.இது மிகவும் ஆரோக்கியமான உணவு இதில் நம் விருப்பப்படி காய்களை சேர்த்து செய்யலாம்.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். Gayathri Vijay Anand -
-
-
தேங்காய் பால் குழம்பு
#PMS Familyஇந்த தேங்காய்ப்பால் குழம்பு வயிற்று எரிச்சல் அல்சர் இருப்பவர்கள் சாப்பிட மிகவும் ஏற்றதாகும். காரத்திற்கு ஒரு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது நல்லது. V Sheela -
வெஜிடபுள் தேங்காய் பால் (கேரளா ஸ்டைல்)(Vegetable Coconut Milk/Stew recipe in Tamil(kerala style)
*இது கேரள மாநிலத்தில் செய்யக்கூடிய மிகப் பிரபலமான ஆப்பத்துடன் சேர்த்து பரிமாறப்படுவது.*இதில் காய்கறிகள் மற்றும் தேங்காய் பாலுடன் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும்.#kerala kavi murali -
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
கேரளா ஸ்டைல் வெஜிடபிள்ஸ் ஸ்டுவ்(Kerala style vegetable stew recipe in tamil)
#Kerala Shyamala Senthil -
-
-
-
-
-
வெஜ் ஹைத்திராபாடி நிஜாம் ஹண்டி (Veg hyderabadi nizam handi recipe in tamil)
#GA4 #week13 #Hyderabadகாய்கறிகள் சேர்த்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
-
பாவ் பாஜி (pav Bhaji) (Pav bhaji recipe in tamil)
பாவ் பாஜி மும்பை மக்களின் பிரதான உணவாகவே கருதப்படுகிறது. இதில் நிறைய காய்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
தேங்காய் பால் குழம்பு🥥(coconut milk kulambum)🌿🍆🥔🥕🌶️🍀👌👌
#pms family வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி கொண்ட அற்புதமான சுவையான தேங்காய் பால் குழம்பு செய்ய முதலில் அரை மூடி தேங்காயை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.பின் அரைத்த தேங்காயை நன்கு பிழிந்து தேங்காய் பால் கெட்டியாக எடுத்துக் கொள்ளவும்.பின் அரைத்த தேங்காயை மறுபடியும் தண்ணீரை ஊற்றி அரைத்து பிழிந்து தேங்காய் பால் எடுத்துக் வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் 2 ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு,சோம்பு, சீரகம் பிரியாணி இலை, ஏலக்காய் ஒன்று எண்ணெயில் போடவும்.பின் அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இப்பொழுது தண்ணீர் ஊற்றி இரண்டாவதாக அரைத்த எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை இதனுடன் ஊற்றி சேர்க்கவும். கடாயை மூடி போட்டு காய்களை வேக விடவும்.காய்கள் வெந்தவுடன் இதனுடன் முதலாவதாக அரைத்து வைத்த கெட்டியான தேங்காய் பாலை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும். கொத்தமல்லி கறிவேப்பிலை தூவி இறக்கவும்.நமது சுவையான தேங்காய்ப்பால் குழம்பு தயார்👌👌 Bhanu Vasu -
-
-
-
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
More Recipes
- 😋😋தேங்காய் பாலுடன் இடியாப்பம்😋😋 (Idiappam thenkai paal recipe in tamil)
- ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
- சாமைப்பணியாரம் (Saamai paniyaram recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
- ராகி, ஆளி விதை லட்டு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14268501
கமெண்ட்