எக் ச்டிர் பிரை (Egg stir fry recipe in tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fathis_1993
அமேரிக்கா

எக் ச்டிர் பிரை (Egg stir fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 அவித்த முட்டை
  2. 1/2நறுக்கிய வெங்காயம்
  3. 1/2நறுக்கிய தக்காளி
  4. ஒரு பகுதி பச்சை குடைமிளகாய்
  5. பட்டர்
  6. மசாலா பொடி அரைக்க :-
  7. 2ஏலக்காய்
  8. 2கிராம்பு
  9. 3 இன்ச் பட்டை
  10. 1/4 தேக்கரண்டியளவு சோம்பு, சீரகம், மல்லி, மிளகு
  11. 1 காய்ந்த மிளகாய்
  12. 2 காம்பு கருவேப்பிலை
  13. 1/2 தேக்கரண்டியளவு தேங்காய் பூ

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை லேசாக வறுத்து அதனுடன் தேங்காய் பூ பொடியாக அரைத்து கொள்ளவும்.

  2. 2

    அவித்த முட்டையை மீடியம் சைசில் வெட்டிக்கொள்ளவும்.

  3. 3

    ஒரு தவாவில் 2 மேஜைக்கரண்டி பட்டர் சேர்த்து நீள்வாக்கில் வெட்டிய வெங்காயம் குடைமிளகாய் தக்காளி சேர்த்து பிரட்டி லேசாக வதங்கியதும் முட்டை சேர்த்து அரைத்த மசாலா பொடி உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி 2 நிமிடம் கழித்து சிறிது கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fathis_1993
அன்று
அமேரிக்கா

Similar Recipes