ஜீப்ரா கேக் (Zebra cake recipe in tamil)

god god
god god @cook_26354804

மிக சுவையாக இருக்கும் எளிதில் செய்து விடலாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 நபர்
  1. 200 கிராம்மைதா
  2. 200 கிராம்சுகர் பவுடர்
  3. ஒரு கப்பால்
  4. ஒரு ஸ்பூன்பேகிங் பவுடர்
  5. ஒரு டீஸ்பூன்கோக்கோ பவுடர்
  6. ஒரு கப்ரீஃபைண்ட் ஆயில்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் சுகர் பவுடரில் ஆயிலை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்

  2. 2

    பிறகு மைதா மாவில் அந்த கலந்த பவுடரை போட்டு நன்கு மிக்ஸ் பண்ணி கொள்ள வேண்டும்

  3. 3

    வெண்ணிலா எசன்ஸ் அண்ட் பேக்கிங் பவுடர் போட்டு பால் ஊற்றி மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும்

  4. 4

    கலந்த மாவை இரண்டாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் ஒன்றில் கோகோ பவுடரை கலந்து கொள்ள வேண்டும்

  5. 5

    பிறகு தயாரித்து வைத்த கலவையை ஒன்றன்பின் ஒன்றாக ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்

  6. 6

    பிறகு அதில் நமக்குப் பிடித்தமான டிசைன் செய்து கொள்ளலாம்

  7. 7

    பிறகு அதை பேக்கிங் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும் 30 நிமிடம் ஆகும்

  8. 8

    இப்போது சுவையான ஜீப்ரா கேக் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

god god
god god @cook_26354804
அன்று

Similar Recipes