சமையல் குறிப்புகள்
- 1
ஒன்றரை டம்ளர் பச்சரிசி இருமுறை கழுவி மூழ்கும் வரை நீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.ஊறியதும் நீரை வடித்துவிட்டு நிழலில் ஒரு துணியில், பரப்பி,காயவைக்கவும் மிக்ஸியில் இட்டு மாவாக்கி சலித்து வைக்கவும்.பொடித்த வெல்லத்தை சிறிதளவு நீர் விட்டு கரைத்து வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கம்பி பதம் வந்ததும் இறக்கி அரிசி மாவில் சேர்த்து கிளறவும். சுக்குத் தூள் சிறிதளவு சேர்க்கவும் மாவிளக்கு மாவு தயார்,
- 2
இந்த மாவுடன் சிறிதளவு கோதுமை மாவு தேவைப்பட்டால் சிறிது வெல்லம் ஏலக்காய்த்தூள் பால் சேர்த்து கெட்டியாக கரைத்து மிதமான தீயில்,காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.சுவையான அப்பம் தயார். மாவிளக்கு அப்பம் என்று இதை நாங்கள் சொல்லுவோம் மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கோதுமை டீ டைம் கேக்
#noovenbaking #cake #leftover குக்கரில் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்🎂🎂 Prabha Muthuvenkatesan -
-
-
-
-
-
தூள் பக்கோடா
#Ammaஇன்று அன்னையர் தினம். எங்க அம்மாவிற்கு தூள் பக்கோடா மிகவும் பிடிக்கும். செய்து கொடுத்தேன். கிரிஸ்பியாக மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
குதிரைவாலி பாயாசம்
#cookwithmilk குதிரைவாலி சிறுதானியத்தில் ஒன்று. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Siva Sankari -
கோதுமை கச்சாயம்
#immunityநார்சத்து மற்றும் இரும்பு சத்து உடைய சினேக்ஸ் வெல்லத்திற்கு பதில் கருப்பட்டி சேர்த்து செய்யலாம் கருப்பட்டி ஐ இளம் பாகு வைத்து வடிகட்டி பின் கோதுமை உடன் சிறிது சிறிதாக ஊற்றி அரைக்கவும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
திணை அப்பம் (fox tail millet) (Thinai appam recipe in tamil)
#Millet திணை முக்கியமான சிறுதானிய வகையை சேர்ந்தது. இதற்கு 'சைனீஸ் மில்லெட், ஜெர்மன் மில்லெட், ஹங்கேரியன் மில்லெட் " என நிறைய பெயர்கள். உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் சிறுதானியம். கால்சியம் புரதசத்து இரும்பு சத்து என நிறைய சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும் sobi dhana -
சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்
#GA4 Week15 #Jaggeryசர்க்கரைவள்ளிக் கிழங்கின் சத்துக்களுடன் இந்த இனிப்பு பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
மோர் வடை
Lock-down recipe., வெளியில் கடைகளில் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத நேரம்.ஆகையால் வீட்டிலேயே சுவையான மோர் வடை செய்தேன். சுவையாக இருந்தது செய்துபாருங்கள். Soundari Rathinavel -
கோகோனெட் பனானா அப்பம் (coconut banana appam recipe in Tamil)
#goldenapron2 கேரளா உணவு வகைகளில் இந்த அப்பம் மிகவும் பாரம்பரியமானது. #2019 சிறந்த ரெசிபி . எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
கோதுமை கேக்🍰
#bookகோதுமை மாவு கொண்டு செய்யும் கேக் 🍰.மேலும் இதில் சர்க்கரைககு பதிலாக வெல்லம் சேர்த்துள்ளேன். முட்டை சேர்க்காமல் செய்யலாம்.கோதுமை மாவு உடல் ஆரோக்கியத்திற்கு மைதாவை விட மிக நல்லது. ஸ்பாஞ்ச் போல மிக மிருதுவான கேக். Meena Ramesh -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்