எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் அரை இன்ச் அளவிற்கு உப்பு அல்லது மணல் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு குக்கர் மூடியில் கேஸ்கட் போடாமல் மூடி வைத்து விசில் போடாமல் 20 நிமிடங்கள் மிதமான தீயில் ப்ரீஹீட் செய்து கொள்ள வேண்டும்.
- 2
ஒரு பவுலில் பால் மற்றும் வினிகர் கலந்து தனியாக வைத்து விட வேண்டும்.
- 3
மற்றொரு பவுலில் ஒரு சல்லடை வைத்து அதில் மைதா மாவு, கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.
- 4
அனைத்தையும் நன்கு சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 5
பிறகு எண்ணெய் மற்றும் கலந்து வைத்துள்ள பாலை இரண்டு பாகங்களாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- 6
இதனுடன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கேக் மாவு தயார்.
- 7
ஒரு கேக் பாத்திரத்தில் எண்ணெய் தடவி சிறிதளவு மைதா தூவி டஸ்ட் செய்து கொள்ளவேண்டும்.
- 8
தாயார் செய்த கேக் மாவை பாத்திரத்தில் ஊற்றி டேப் செய்துகொள்ள வேண்டும்.
- 9
குக்கரில் ஒரு சிடான்ட் வைத்து அதன் மேல் கேக் பாத்திரத்தை வைத்து கேஸ்கட் போட்டு, விசில் போடாமல் 40 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
- 10
40 நிமிடங்கள் கழித்து குக்கரை திரந்து ஒரு டூத் பிக் வைத்து வெந்துள்ளதா என்று பார்க்கவேண்டும். மாவு ஒட்டாமல் வந்துவிட்டால் கேக்கை எடுத்து வெளியில் வைத்து பத்து நிமிடங்கள் ஆற விட வேண்டும்.
- 11
பிறகு ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து கொதிக்கவிட வேண்டும் சர்க்கரை நன்கு கரைந்தபின் அடுப்பை அணைத்து விட வேண்டும். பிறகு ஆற வைக்க வேண்டும்.
- 12
அதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அந்தப் பாத்திரத்தின் மேல் ஒரு கண்ணாடி பாத்திரம் வைத்து அதில் டார்க் சாக்லெட்டை சேர்த்து கொள்ள வேண்டும்.
- 13
பிறகு விப்பிங் க்ரீம் சேர்த்து சாக்லேட்டை நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
- 14
கேக் நன்கு ஆறிய பிறகு மேல்பாகத்தை கட் செய்து கொள்ள வேண்டும். பிறகு கேக்கை இரண்டாக கட் செய்து கொள்ள வேண்டும்.
- 15
முதலில் ஒரு பாகத்தை வைத்து அதில் தயார் செய்து வைத்த சுகர் சிறப்பை அப்ளை செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு தயார் செய்து வைத்த சாக்லேட் சிறப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 16
நன்கு அப்ளை செய்த பிறகு மற்றொரு பாகத்தை வைத்து கொள்ள வேண்டும்.
- 17
இரண்டாவது பாகத்தின் மேலும் சர்க்கரை தண்ணீர் அப்ளை செய்து கொள்ள வேண்டும். மறுபடியும் சாக்லேட்டை கேக் முழுவதும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.
- 18
கேக் முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.
- 19
ஒரு கிளாசில் பைப்பிங் கவர் வைத்து அதில் சாக்லேட் சிறப்பை சேர்த்து கொள்ள வேண்டும். உங்களுக்குப் பிடித்த நாசிலை பொறுத்திக்கொள்ளவேண்டும்.
- 20
உங்களுக்கு பிடித்த டிசைனை கேக் மீது வரைந்து கொள்ள வேண்டும்.
- 21
கேக்கின் மேலே சிறிது ஸ்ப்ரிங்கிள்ஸை தூவி விட வேண்டும்.
- 22
இந்த புத்தாண்டை சுவையான சாக்லேட் ட்ரஃபில் கேக்குடன் கொண்டாடுங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
சாக்லேட் ட்ரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)
சிறு முயற்சி....சுவை அதிகம்,செய்முறை எளிதெயெனினும்,மெனக்கெடல் அதிகம். Ananthi @ Crazy Cookie -
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
-
மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)
#SS டார்க் சாக்லேட் லாவா கேக் குழி ஆப்ப கடாயில் செய்தது. உடைத்தால் சாக்லேட் லாவா வெளியே வழியும் Lakshmi Sridharan Ph D -
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
-
-
-
சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)
#GA4 #Week10 #Chocolate Renukabala -
சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)
#goldenapron3#choclate Natchiyar Sivasailam -
-
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
சாக்லேட் டெக்கா டென்ட் லாவா கேக் (chocolate decadent cake recipe in tamil)
#noovenbaking Vaishnavi @ DroolSome -
-
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
-
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali
கமெண்ட் (6)