வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)

வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப்பொருள்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்
- 2
அரிசியை கழுவி ஊறவைத்துக் கொள்ளவும்
- 3
பின் ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம்,சோம்பு,பூண்டுஹஇஞ்சி,ப.மிளகாய்,தக்காளிச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 4
பின் அதில் வெங்காயம்,புதினா,கொத்தமல்லி,மற்றும் மஞ்சள் தூள்,மல்லித்தூள்,மிளகாய் தூள்,மல்லித்தூள்,கரமசாலா,பிரியாணி பொடிச் சேர்த்துக் கொள்ளவும்
- 5
அனைத்தையும் தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்
- 6
பின்பு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அதில் பிரிஞ்சி இலை,கிராம்பு,நட்சத்திர சோம்பு, ஜாவித்ரி பத்ரி சேர்க்கவும் பிறகு வெங்காயம்,அரைத்த மசாலாவை சேர்த்துக் கொள்ளவும்
- 7
எண்ணெயில் கலவைகளை பிரட்டிக் கொண்டு அதில் தக்காளி மற்றும் பட்டர் பீன்ஸ்,கேரட்,பீன்ஸ் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்
- 8
பிரட்டி விட்டதற்குப் பிறகு அரிசிச் சேர்த்து கலத்துக் கொள்ளவும் அரிசி உடையக்கூடாது பின் அரிசிக் கேற்ப தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்
- 9
பின் கொத்தமல்லி,புதினாச் சேர்த்துக் கொள்ளவும் தேவைக்கேற்ப உப்புச் சேர்த்தப்பிறகு குக்கரை மூடிக் கொள்ளவும்
- 10
குக்கர் 3 விசில் வந்தவுடன் இறக்கி சிறிதளவு எண்ணெய் அல்லது நெய்ச் சேர்த்து கலந்து விடவும்
- 11
நமக்கு தேவையான சுவையான பிரியாணி தயார் பரிமாறவும் செய்துப் பார்த்து சுவைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய் பால் வெஜ் பிரியாணி (Thenkaai paal veg biryani recipe in tamil)
#GA4 Week16 #Briyani Nalini Shanmugam -
-
-
-
-
-
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
சுவையான வெஜிடபிள் பிரியாணி #ONEPOT Ilakyarun @homecookie -
-
-
-
-
-
வெர்மிசெல்லி வெஜிடபிள் பிரியாணி (vermicelli vegetable biryani recipe in tamil)
#Onepot # சேமியா கிச்சடி எல்லோரும் செய்வது வழக்கம் அதில் லஞ்சுக்கு பிரியாணி பண்ணினால் எப்பிடி இருக்கும்ன்னு ட்ரை பண்ணினதில் சுவையோ சுவையாக இருந்தது.... Nalini Shankar -
வெஜிடபிள் சாதம் (Vegetable briyani recipe in tamil)
#kids#Lunchboxகுழந்தைகள் காய்கறிகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள்,இப்படி சாதத்தில் சேர்த்துக் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot.. எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது பிரியாணி தான்.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரொம்ப சத்தான சாப்பாடு.. Nalini Shankar -
வெஜிடபிள் சப்ஜி பிரியாணி (Veggi subzi biryani recipe in tamil)
#BRவெஜிடபிள் வைத்து சப்ஜி செய்து அதில் பிரியாணி முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்து. Renukabala -
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
#GA4 week16(Briyani)அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி Vaishu Aadhira -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
-
1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
#ric Ananthi @ Crazy Cookie -
-
-
-
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட் (4)