தேங்காய் பால் நெய் குஸ்கா (Thenkaai paal nei kuska recipe in tamil)

தேங்காய் பால் நெய் குஸ்கா (Thenkaai paal nei kuska recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசி ஐ 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும் அடி கணமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சிறிது விட்டு சூடானதும் சோம்பு சேர்த்து வெடித்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை அன்னாச்சி பூ மராத்தி மொக்கு ஜாதிப்பத்ரி எல்லாம் சேர்த்து வதக்கவும்
- 2
நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பொடியாக நறுக்கிய புதினா ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின் மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், மல்லித்தூள், சேர்த்து நன்கு வதக்கவும் மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் பின் தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
பின் பச்சை பட்டாணி, கேரட்,பீன்ஸ், சுடுதண்ணீரில் ஊறவைத்து பிழிந்து எடுத்த சோயா பீன்ஸ், சேர்த்து வதக்கவும் காய்கறிகளை சேர்த்து ஒரு நான்கு நிமிடங்கள் வரை மசாலா உடன் சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
பின் ஊறவைத்த அரிசியை கழுவி தண்ணீரை வடிகட்டி சேர்க்கவும் பின் மீதமுள்ள நெய்யை விட்டு நன்றாக கிளறவும் பின் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் கலந்து விட்டு கொதிக்க விடவும்
- 6
நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறி மூடி வைக்கவும் அடுப்பை மெல்லிய தீயில் 10 நிமிடம் வரை மூடி வைத்து அதன் மேல் ஒரு வெயிட் வைக்கவும் பத்து நிமிடம் கழித்து திறந்து ஒரு முறை கிளறி விடவும் பின் மீண்டும் 3_5 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்
- 7
சுவையான ஆரோக்கியமான தேங்காய் பால் நெய் குஸ்கா ரெடி
- 8
அலங்கரிக்க கொடுத்துள்ள முந்திரி ஐ நெய்யில் வறுத்து எடுக்கவும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் அதை மேலே தூவி சிறிது புதினா இலை கொத்தமல்லி தழை ஸ்பிரிங் ஆனியன் தூவி மாதுளை முத்துக்கள் தூவி அலங்கரித்து தயிர் பச்சடி உடன் சூடாக பரிமாறவும்
- 9
தயிர் பச்சடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
குஸ்கா
அசைவம் சைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இந்த குஸ்கா மசாலா நிறைந்து செய்யப்படுவதால் சுவைப்பதற்கு ருசியான உணவாக உள்ளது .இந்த பதிவில் வீட்டில் எப்படி குஸ்கா செய்வது என்று பார்ப்போம்#cookwithfriends#shilma prabaharan joycy pelican -
-
-
தேங்காய் பால் வெஜ் பிரியாணி (Thenkaai paal veg biryani recipe in tamil)
#GA4 Week16 #Briyani Nalini Shanmugam -
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
#FC@cook_18432584 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு.. Muniswari G -
-
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
தேங்காய் பால் சாதம் (Thenkaai paal satham recipe in tamil)
#GA4#WEEK6மிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த சாதம்Jeyaveni Chinniah
-
-
-
-
-
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
-
தேங்காய் பால் புலாவ் / நெய் புலாவ் (Thenkaai pulao recipe in tamil)
#coconutதேங்காய் பால் ஒரு புரோட்டீன் நிறைந்த மற்றும் சத்தான பானமாகும், இது இந்த புலாவுக்கு ஒரு நுட்பமான இனிப்பு சுவை தருகிறது.தேங்காய் பால் புலாவ் என்பது இன்ஸ்டன்ட் பாட் அல்லது பிரஷர் குக்கரில் தேங்காய் பால் மற்றும் சில காய்கறிகளுடன் செய்யப்பட்ட ஒரு சுவையான தென்னிந்திய செய்முறையாகும்.இந்த மதிய உணவிற்கு தேங்காய் பால் புலாவை எளிமையாகவும் விரைவாகவும் தயாரிக்கலாம். Swathi Emaya -
-
-
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
More Recipes
- தந்தூரி மோமோஸ் வெஜ் சிஸ்லர் (Tandoori momos veg sizzler recipe in tamil)
- ஸ்னோஃப்ளேக் நவ்கட் கிரிப்ஸி கேக்(Snowflake crispy cake recipe in tamil)
- பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
- முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
- பால் கோவா (Palkova recipe in tamil)
கமெண்ட்