மொச்சை பயிறு சாம்பார் (Mochai payaru sambar recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#jan1
அதிகம் புரோட்டீன் சத்துக்களைக் கொண்டக் குழம்பு

மொச்சை பயிறு சாம்பார் (Mochai payaru sambar recipe in tamil)

#jan1
அதிகம் புரோட்டீன் சத்துக்களைக் கொண்டக் குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/4 கி மொச்சை பயிறு
  2. 100 கி துவரம் பருப்பு
  3. 1ஸ்பூன் சீரகம்
  4. 1ஸ்பூன் கடுகு
  5. 1ஸ்பூன் மஞ்சள் தூள்,சாம்பார் மசால்த் தூள், குழம்பு மசால் தூள்
  6. சிறிதளவுபெருங்காயத் தூள்
  7. 4 பல் பூண்டு
  8. 1 வெங்காயம்
  9. 1 தக்காளி
  10. தேவைக்கேற்ப உப்பு,எண்ணெய்,தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மொச்சை பயறை உறித்தெடுத்துக் கொள்ளவும் பின் துவரம் பருப்பு கழுவி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    துவரம் பருப்பில் சீரகம்,உப்பு,பெருங்காய தூள்,மஞ்சள்தூள்,பூண்டுச் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டுஇறக்கி வைத்துக் கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகுச் சேர்த்து பொறியவும் கருபவேப்பிள்ளைச் சேர்க்கவும் பின் வெங்காயம்,தக்காளி,குழம்பு மசால் தூள்,சாம்பார் பொடி என அடுத்தெடுத்து சேர்த்துக் கொள்ளவும் பின் உப்புச் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிடவும்

  4. 4

    மூடிப் போட்டுக் கொள்ளவும் அடிக்கடி திறந்து கிளரிகிளரி விடவும்

  5. 5

    தண்ணீர் நன்றாக வற்றியதும் மொச்சை வெந்ததா என்று கையில் எடுத்து அமுக்கிப் பார்க்கவும்,பின் வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும் கருவேப்பிள்ளை சேர்த்துக் கொள்ளவும் கொதித்ததும் இறக்கவும்,பின் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes